இயற்கை எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 10:
2005 ஆம் ஆண்டுக்கணக்குப் படி, உலகில் மாந்தர்கள் பயன்படுத்தும் ஆற்றல்வாய்களுள் இயற்கை எரிவளியின் பங்கு 23% ஆகும். இது உலகின் மூன்றாவதாக அதிகம் பயன்படும் ஆற்றல்வாய் ஆகும். முதலிரண்டு: எரியெண்ணெய் 37% உம், [[நிலக்கரி]] 24% உம் ஆகும்.
 
===இயற்கை எரிவளிக் கலவையின் கூறுகள்===
== பண்பியல்பு ==
இயற்கையில் கிடைக்கும் இந்த எரிவளிக்கு, அதன் கலப்பற்ற தூய வடிவில் [[நிறம்]], வடிவம், மணம் எதுவுமில்லை. அது எரியும்போது கணிசமான அளவு ஆற்றலைத் தரவல்லது. பிற புதைபடிவ எரிபொருட்களை ஒப்பிடுகையில் இது மிகவும் துப்புரவாக (தூய்மைக்கேடுகள் அதிகம் தராமல்) எரியக் கூடியது. சூழலை மாசுபடுத்தக்கூடிய பக்கவிளைவுகளை அதிகம் தராத ஒரு மூலம் இது.
 
ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் தருவதற்கு எரியும் இயற்கை எரிவளியானது [[பெட்ரோலியம்|பெட்ரோலியத்தை]] விட 30% குறைவான அளவு [[கார்பன்-டை-ஆக்ஸைடு]]ம், [[நிலக்கரி|நிலக்கரியை]] விட 45% குறைவான [[கார்பன்-டை-ஆக்ஸைடு]]ம் வெளிவிடுகின்றது.<ref>[http://www.naturalgas.org/environment/naturalgas.asp#greenhouse/ Natural Gas and the Environment]</ref>
 
===இயற்கை எரிவளிக் கலவையின் கூறுகள்===
{|class="wikitable"
|-
வரி 32 ⟶ 27:
| (மீதி)
|}
 
== பண்பியல்பு ==
இயற்கையில் கிடைக்கும் இந்த எரிவளிக்கு, அதன் கலப்பற்ற தூய வடிவில் [[நிறம்]], வடிவம், மணம் எதுவுமில்லை. அது எரியும்போது கணிசமான அளவு ஆற்றலைத் தரவல்லது. பிற புதைபடிவ எரிபொருட்களை ஒப்பிடுகையில் இது மிகவும் துப்புரவாக (தூய்மைக்கேடுகள் அதிகம் தராமல்) எரியக் கூடியது. சூழலை மாசுபடுத்தக்கூடிய பக்கவிளைவுகளை அதிகம் தராத ஒரு மூலம் இது.
 
ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் தருவதற்கு எரியும் இயற்கை எரிவளியானது [[பெட்ரோலியம்|பெட்ரோலியத்தை]] விட 30% குறைவான அளவு [[கார்பன்-டை-ஆக்ஸைடு]]ம், [[நிலக்கரி|நிலக்கரியை]] விட 45% குறைவான [[கார்பன்-டை-ஆக்ஸைடு]]ம் வெளிவிடுகின்றது.<ref>[http://www.naturalgas.org/environment/naturalgas.asp#greenhouse/ Natural Gas and the Environment]</ref>
 
==உற்பத்தி==
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_எரிவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது