"எண்காலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,570 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: Removed redirect
* Octopoida<br /><small>Leach, 1817</small>
}}
'''சாக்குக்கணவாய்எண்காலி''' (ஆங்கிலம்: ''Octopus'') என்னும் எட்டுக்எட்டு கைகள்கிளை போன்ற உறுப்புகளைக் கொண்ட, எலும்புகள் ஏதும் அற்ற ஒரு கடல்வாழ் விலங்கு குடும்பம் ஆகும். இவற்றில் பல இனங்கள் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு சாக்குப்போக்கு காட்டும் என்பதால் சாக்குக்கணவாய் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவை, [[மெல்லுடலி]]கள் (Mollusca) என்னும் [[தொகுதி (உயிரியல்)|தொகுதியில்]], [[தலைக்காலி]]கள் (cephalopod) என்னும் [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பில்]] [[எட்டுக்காலி]]கள் அல்லது [[எண்காலி]]கள் (Octopoda) என்னும் [[உயிரினம்|உயிரின]] [[வரிசை (உயிரியல்)|வரிசையில்]] உள்ள ஒரு குடும்பம் ஆகும். தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில், 300 வகையான சாக்குக்கணவாய்எண்காலிகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர். இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இதற்கு தமிழில் வழங்கப்பெறும் வெவ்வேறு பெயர்கள் பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்திமீன், நீராளி மற்றும் பேய்க்கணவாய் என்பன.{{சான்று தேவை}}
 
சாக்குக்கணவாய்எண்காலியின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்குஎண்காலிக்கு மூன்று [[இதயம்|இதயங்கள்]] உண்டு. கணவாயின்இதன் [[குருதி|இரத்தம்]] நீல நிறத்தில் இருக்கும். கணவாய்இதன் இரத்தத்தில் [[செப்பு]] உள்ள [[ஈமோசயனின்]] (hemocyanin) என்னும் [[புரதம்|புரதப்]] பொருள் உள்ளதால், [[ஆக்சிசன்|உயிர்வளி]] (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). சாக்குக்கணவாயின்எண்காலியின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின் [[செதிள்]] அல்லது '''பூ''' (அல்லது '''இணாட்டு''' ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இறைக்கப் பயன்படுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது. [[முதுகெலும்பி]]களில் உள்ள இரத்தத்தில் [[சிவப்பணு]]வில் உள்ள [[ஈமோகுளோபின்]] என்னும் [[இரும்பு]]ச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும், குளிரான கடல் பகுதிகளில், ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.
 
சாக்குக்கணவாய்கள்எண்காலிகள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்பெரிய சாக்குக்கணவாய்கள்எண்காலிகள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்காகப் புணர்ந்தபின் ஆண் சாக்குக்கணவாய்கள்எண்காலிகள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள்எண்காலிகள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.
 
கணவாய்எண்காலி உயிரினத்தில் [[முட்டிக் கணவாய்]], [[பீலிக் கணவாய்]], [[ஓட்டுக் கணவாய்]], [[பூங்கணவாய்]], [[கூந்தல் கணவாய்]], மற்றும் [[தூண்டில் கணவாய்]] எனப்பல வகைகள் உள்ளன. <ref>[http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article9201457.ece| எழுத்தறிவித்த மூராங்குச்சி] தி இந்து தமிழ் அக்டோபர் 8 2016</ref>
 
==நிகழ்படம்==
1,373

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2664494" இருந்து மீள்விக்கப்பட்டது