"எண்காலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

905 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
எண்காலிகள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்பெரிய எண்காலிகள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்காகப் புணர்ந்தபின் ஆண் எண்காலிகள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் எண்காலிகள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.
 
உககத்திலுள்ள எல்லா எண்காலிகளும் நச்சுத் தன்மை உடையன என்றாலும் நீல வளையங்களைக் கொண்ட எண்காலி மட்டுமே மனிதரைக் கொல்லக் கூடிய அளவு நச்சுத் தன்மையானது. இந்த அழகான எண்காலி உலகிலுள்ள மிகவும் நச்சுத் தன்மையான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் நஞ்சுக்கு மாற்று மருந்து கிடையாது என்பதும் கவனிக்கத் தக்கது.<ref>http://pointpedro.blogspot.com/2010/07/blog-post.html</ref>
 
==நிகழ்படம்==
1,373

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2664498" இருந்து மீள்விக்கப்பட்டது