திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
}}
 
திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள சிவாலயமாகும். இக் கோவில் [[அப்பர்]], சம்பந்தர், [[சுந்தரர்]], ஆதிசங்கரர், [[குகை நமச்சிவாயர்]], ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்|நடுநாட்டு தலங்களில்]] அமைந்துள்ள முதல் [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
==அமைவிடம்==