தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய கோயில் இணைக்கப்பட்டது
வரிசை 53:
}}
 
'''சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்''' [[சுந்தரர்|சுந்தரரால்]] தேவாரம் பாடல்பெற்ற [[சிவத் தலங்கள்|சிவாலயமாகும்]]. இது தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்|நடுநாட்டு தலங்களில்]] ஒன்றாகும். <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref>

== சிறப்பு ==
இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி. மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக [[கொன்றை]] மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு ''ஜாம்பு''வதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது.
 
== தல புராணம் ==
வரி 60 ⟶ 63:
==தலச் சிறப்பு==
* அனைத்து ஆலயங்களிலும் ஒரே ஒரு [[சண்டேசுவர நாயனார்]] மட்டுமே அருள் பாலிப்பார், எனினும் இங்கு இவர் இவரது மனைவியுடன் சேர்ந்து அருள் பாலிக்கின்றார்
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==இவற்றையும் பார்க்க==
வரி 75 ⟶ 81:
==வெளி இணைப்புகள்==
[http://temple.dinamalar.com/New.php?id=847 அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்]
 
{{நடுநாட்டுத் தலங்கள்}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:நடுநாட்டு சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:நடுநாட்டு சிவன் கோயில்கள்]]