"திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

792 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
(உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.)
}}
 
'''திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டத்தில் உள்ள பழமையான [[சிவன்]] கோவில் ஆகும். இது [[பண்ருட்டி]]யில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு [[வீர சைவம்|வீர சைவக்]] கோவில்களுள் ஒன்று. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென்தேவாரப் ஆற்காடு[[பாடல் மாவட்டத்தில்பெற்ற அமைந்துள்ளது.தலங்கள்|பாடல் இறைவன்பெற்ற சம்பந்தருக்குத்தலங்களில்]] திருநடனம்[[தேவாரப்பாடல் காட்டியதும்,பெற்ற அப்பரின்நடு சூலைநோய்நாட்டு நீங்கப்தலங்களின் பெற்றதும்,பட்டியல்|நடுநாட்டு திலகவதியார்தலங்களில்]] தொண்டாற்றியதும்,ஒன்றாகும். மனவாசகங்<ref கடந்தார்name="bmj"> அவதரித்ததும்பு.மா.ஜெயசெந்தில்நாதன், திரிபுரத்தைதிருமுறைத்தலங்கள், எரித்ததும்வர்த்தமானன் நடந்தபதிப்பகம், தலம்சென்னை, இதுவென்பது2009 தொன்மநம்பிக்கை (ஐதிகம்).</ref>
 
==அமைவிடம்==
இது [[பண்ருட்டி]]யில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு [[வீர சைவம்|வீர சைவக்]] கோவில்களுள் ஒன்று. இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).
 
==தல விநாயகர்==
* [https://www.youtube.com/watch?v=f7VKDb-l3Oo&feature=youtu.be வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் - காணொளி]
* [http://temple.dinamalar.com/New.php?id=853 வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் தினமலர்]
 
{{நடுநாட்டுத் தலங்கள்}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:புத்தர் சிலை இருந்த/இருக்கின்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:நடுநாட்டு சிவன் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2664746" இருந்து மீள்விக்கப்பட்டது