பெப்ரவரி 27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[380]] – அனைத்து [[உரோமைப் பேரரசு|உரோமைக் குடிமக்களும்]] திரித்துவக் [[கிறிஸ்தவம்|கிறித்தவத்தைத்]] தழுவ வேண்டும் என பேரரசர் [[முதலாம் தியோடோசியஸ்|முதலாம் தியோடோசியசு]] கேட்டுக் கொண்டார்.
* [[425]] – [[கான்ஸ்டண்டினோபில்]] பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது.
* [[907]] – கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு [[சீனா]]வில் பேரரசர் தைசூ என்ற பெயரில் [[லியாவோ அரசமரபு|லியாவோ அரசமரபைத்]] தோற்றுவித்தார்.
*[[1560]] – [[ஸ்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தில்]] இருந்து [[பிரான்ஸ்|பிரான்சியரை]] வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் [[இங்கிலாந்து]]க்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1594]] – [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார்.
*[[1700]] – [[நியூ பிரிட்டன்|புதிய பிரித்தானியா]] தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1782]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: அமெரிக்காவில் போரைத் தொடர்வதற்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்தது.
*[[1801]] – [[வாஷிங்டன், டிசி|வாசிங்டன், டீசி]] நகரம் [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க காங்கிரசின்]] நிர்வாகத்தின் கீழ் வந்தது.
*[[1844]] – [[டொமினிக்கன் குடியரசு]] [[எயிட்டி]]யிடம் இருந்து விடுதலை அடைந்தது.
*[[1861]] – [[போலந்து|போலந்தில்]] [[உருசியப் பேரரசு|உருசிய]] ஆக்கிரமிப்பை எதிர்த்து [[வார்சாவா]]வில் மக்கள் [[எதிர்ப்புப் போராட்டம்]] நடத்தியதில், ஐந்து பேர் உருசியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1898]] – [[கிரேக்கம்|கிரேக்க]] மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
*[[1900]] – [[தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|பிரித்தானியபிரித்தானியத் தொழிற் கட்சி]] அமைக்கப்பட்டது.
*[[1900]] – [[இரண்டாம் பூவர் போர்]]: [[தென்னாபிரிக்கா]]வில் [[பூர்|பூவர்]]களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையயின்றிநிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தார்.
*[[1900]] – [[தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|பிரித்தானிய தொழிற் கட்சி]] அமைக்கப்பட்டது.
*[[1902]] – [[இரண்டாம் பூவர் போர்]]: [[ஆத்திரேலியா|ஆத்திரேலிய]] இராணுவத்தினர் இருவர் போர்க்குற்றங்களுக்காக தென்னாப்பிரிக்கா, [[பிரிட்டோரியா]]வில் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1933]] – [[பெர்லின்|பெர்லினில்]] [[செருமனி]]யின் [[ரெய்க்ஸ்டாக் கட்டடம்|நாடாளுமன்றக் கட்டடம்]] [[ஒல்லாந்து|இடச்சு]] கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
*[[1939]] – அமர்ந்துறை வேலை நிறுத்தங்கள் நில உரிமையாளர்களின் உரிமையை மீறுவதால், இவ்வகை வேலைநிறுத்தங்கள் சட்டவிரோதமானவை என [[ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்]] தீர்ப்பளித்தது.
*[[1940]] – ரேடியோ கார்பன்ரேடியோகார்பன் என்ற [[கரிமம்-14]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சாவகக் கடல்|சாவகக் கடலி]]ல் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை [[சப்பான்]] படைகள் தோற்கடித்தன.
*[[1943]] – [[பெர்லின்|பெர்லினில்]], [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]களின் இரகசியக் காவல்துறையினர் செருமனியப் பெண்களை மணந்த 1,800 யூத இன ஆண்களைக் கைது செய்தனர்.
*[[1943]] – அமெரிக்காவின் [[மொன்ட்டானா]]வில் பெயர்கிரீக் நகரில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 74 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1951]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
*[[1964]] – [[பீசாவின் சாய்ந்த கோபுரம்]] மேலும் சரிவதைத் தடுக்க [[இத்தாலி]]ய அரசு உதவி கோரியது.
*[[1976]] – முன்னாள் [[எசுப்பானியா|எசுப்பானிய]] நாடான மேற்கு சகாரா [[சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு]] என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.
*[[1991]] – [[வளைகுடாப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்]] [[குவெய்த்குவைத்]] விடுதலையானதாக அறிவித்தார்.
*[[2002]] – [[கோத்ரா தொடருந்து எரிப்பு]]: [[அயோத்தி|அயோத்தியா]]வில் இருந்து [[தொடருந்து|தொடருந்தில்]] திரும்பிக்கொண்டிருந்த 59 [[இந்து]]ப் பயணிகள் [[கோத்ரா]] புகையிரத நிலையத்தில் வைத்து [[முசுலிம்]]களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த [[குஜராத் வன்முறை 2002|கலவரத்தில்]] 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
*[[2004]] – 1995 [[டோக்கியோ]] மெட்ரோ தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்ரம் சாட்டப்பட்ட சோக்கோ அசகாரா என்ற மதக்குழுத் தலைவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவரது மரணதண்டனை 2018 இல் நிறைவேற்றப்பட்டது.
*[[2004]] – [[பிலிப்பைன்ஸ்பிலிப்பீன்சு|பிலிப்பைன்சில்பிலிப்பீன்சில்]] பயணிகள் கப்பலில் [[அபு சயாப்]] தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2007]] – [[மட்டக்களப்பு]] நகரில் உள்ள [[இலங்கை]] விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] நடத்தப்பட்ட [[எறிகணை]] வீச்சில் இலங்கைக்கான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]], [[இத்தாலி]]யத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
*[[2010]] – [[சிலி]]யில் 8.8 [[உந்தத்திறன் ஒப்பளவு|அளவு]] [[நிலநடுக்கம்]] தாக்கியதில் 500 பேர் உயிரிழந்தனர்.
*[[2013]] – [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டனர்.
*[[2015]] – உருசிய அறிவியலாளரும், அரசியல்வாதியுமான [[போரிசு நெம்த்சோவ்]] [[கிரெம்லின்]] அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or anyone else who does not already have a Wikipedia article, to this list. -->
* [[272]] &ndash; [[முதலாம் கான்ஸ்டன்டைன்]], உரோமைப் பேரரசர் (இ. [[337]])
*[[1807]] &ndash; [[ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ]], அமெரிக்கக் கவிஞர் (இ. [[1882]])
வரி 39 ⟶ 48:
*[[1943]] &ndash; [[பி. எஸ். எடியூரப்பா]], இந்திய அரசியல்வாதி
*[[1962]] &ndash; [[இராபர்ட் ஸ்பென்சர்]], அமெரிக்க எழுத்தாளர்
*[[1967]] &ndash; [[ஜோனாதன் ஐவ்]], ஆங்கிலேய [[உற்பத்திப் பொருள் வடிவமைப்பு|உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர்]]
*[[1975]] &ndash; [[கிறிஸ்டோபர் பி. லாண்டன்]], அமெரிக்க இயக்குநர்
*[[1977]] &ndash; [[ஜேம்ஸ் வான்]], மலேசிய-ஆத்திரேலிய இயக்குநர்
வரி 65 ⟶ 75:
 
== சிறப்பு நாள் ==
*[[தேசிய மருத்துவர்கள் நாள்]] ([[வியட்நாம்]])
*[[மராட்டி மொழி நாள்]] ([[மகாராட்டிரம்]])
*விடுதலை நாள் ([[டொமினிக்கன் குடியரசு]], எயிட்டியிடம் இருந்து 1844)
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_27" இலிருந்து மீள்விக்கப்பட்டது