மோனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 4:
: '''அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை''' எனத் தொல்காப்பியச் செய்யுளியலும் கூறுகின்றன.
 
இதிலிருந்து மோனை என்பது [[செய்யுள்]] அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை '''சீர்மோனை''' எனவும், அடிகள் தொடர்பில் வருவது '''அடிமோனை''' எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.
 
எழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.
வரிசை 13:
உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.
 
'''[[உயிரெழுத்து]] இனங்கள்'''
 
: 1. அ, ஆ, இ, ஔ
வரிசை 19:
: 3. உ, ஊ, ஒ, ஓ
 
'''[[மெய்யெழுத்து]] இனங்கள்'''
 
: 1. ஞ், ந்
வரிசை 27:
==எடுத்துக்காட்டுகள்==
 
===சீர்மோனைகள்===
: 1. '''பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை'''
 
::இந்த வெண்பா அடியிலே முதற் சீரின் மிஉதல் எழுத்தாக வரும் '''பா''' மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது. நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான '''ப''' வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும்.
 
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/மோனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது