2005 காஷ்மீர் நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox earthquake |name = 2005 காஷ்மீர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி →‎top
வரிசை 34:
|pga = <!-- NN''[[Peak ground acceleration|g]]'' -->
|tsunami =
|landslide = Yesஆம் <ref name=Bulmer/>
|foreshocks =
|aftershocks = 5.9 {{M|w}} 8 அக்டோபர் 2005, நேரம் 03:57 <ref name=USGS1/> <br> 5.8 {{M|w}} 8 Oct at 03:58 <ref name=USGS2/> <br> 6.4 {{M|w}} 8 Oct at 10:46 <ref name=USGS3/>
வரிசை 42:
[[File:earthquake Information for Pakistan.png|thumb|left| மண்டல [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு| கண்டத்திட்டுகள்]]]]
 
'''2005 காஷ்மீர் நிலநடுக்கம்''' ('''2005 Kashmir earthquake''') 8 அக்டோபர் 2005 அன்று பாகிஸ்தான் நேரப்படி காலை 8:50:39 மணிக்கு, 7.6 [[உந்தத்திறன் ஒப்பளவு|ரிக்டர்]] அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. [[நிலநடுக்க மையம்|நிலநடுக்க மையமாக]], [[ஆசாத் காஷ்மீர்|பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரின்]] தலைமையிடமான [[முசாஃபராபாத்]] இருந்தது. இந்நிலநடுக்கத்தால் [[முசாஃபராபாத்]], [[பாலகோட்]] நகரங்கள் 70% அளவிற்கு பலத்த தேதமுற்றது.<ref>[http://archive.financialexpress.com/news/pak-in-panic-as-quake-rocks-kashmir/153050 "Pak in panic as quake rocks Kashmir"] Reuters, ''The Financial Express'', 19 October 2005. Retrieved 23 February 2006.</ref> <ref>[http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/KKEE-6HWRYR?OpenDocument "Pakistan: A summary report on Muzaffarabad earthquake"] ''ReliefWeb'', 7 November 2005. Retrieved 23 February 2006.</ref> மேலும் இந்தியாவின் [[ஜம்மு காஷ்மீர்]] மற்றும் பாகிஸ்தானின் [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா மாகாணத்தின்]] மூன்று மாவட்டப் பகுதிகள் பலத்த சேதமடைந்தது. பாகிஸ்தானின் மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் நிலச்சரிவாலலும், கட்டிட இடிபாடுகளாலும், மக்கள் இறப்பு எண்ணிக்கை 86,000 –87,351 அளவிலும்; காயமடைந்தோர் எண்ணிக்கை 69,000 – 75,266 அளவிலும் இருந்தது. மேலும் 2.8 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். [[ஆப்கானிஸ்தான்]] மற்றும் [[திபெத்]] பகுதிகளிலும் இந்நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/2005_காஷ்மீர்_நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது