"பல்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,869 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(பல்லி, பல்லியோந்திகள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பேச்சு:பிடரிக்கோடன்)
 
அடையாளம்: Removed redirect
 
#வழிமாற்று [[பல்லியோந்திகள்]]
{{Taxobox
| name = Lizards
| fossil_range = [[Early Jurassic]] – [[Holocene]], {{Fossil range|earliest=220|199|0}} <small>Possible [[Late Triassic]] record</small>
| image = Lizard Collage.jpg
| image_caption = Clockwise from top left: [[veiled chameleon]] (''Chamaeleo calyptratus''), [[rock monitor]] (''Varanus albigularis''), common blue-tongued skink (''[[Tiliqua scincoides]]''), [[Italian wall lizard]] (''Podarcis sicula''), giant leaf-tailed gecko (''[[Uroplatus fimbriatus]]''), and legless lizard (''[[Anelytropsis papillosus]]'')
| regnum = [[விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
| subphylum = [[முதுகெலும்பி]]
| superclassis = நாற்காலி
| classis = [[ஊர்வன]]
| ordo = [[செதிலுடைய ஊர்வன|செதிலூர்வன]]
| subordo = '''பல்லி'''
| subordo_authority = [[Albert C. L. G. Günther|Günther]], 1867
| subdivision_ranks = [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]]
| subdivision =
ஏறத்தாழ 40 [[குடும்பம் (உயிரியல்)|குடும்பங்கள்]] உள்ளன.}}
 
'''[[பல்லி]]கள்''' என்பது [[செதிலுடைய ஊர்வன]] [[வரிசை (உயிரியல்)|வரிசையைச்]] சேர்ந்த துணைவரிசை ஆகும். இதில் மொத்தம் 6000 இனங்களுக்கு மேல் உள்ளன. இவை அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.<ref>[http://eduscapes.com/nature/lizard/index2.htm Lizards at eduscape.com]</ref>.
 
[[படிமம்:Lacertilia cladogram.svg|thumb|left|'''Lacertilia'''-> 2.பல்லியோந்திகள் ]]
 
== இலக்கியத்தில் பல்லி ==
பல்லி என்பதுவே கரணியப் பெயர் தான். சொல்லுவது பல்லி. பழங்காலத்தில் பெண்கள் வெளியே சென்ற கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று ஏங்கி, பல்லியின் புள்(சகுனம்) பார்த்தபடி நிற்பர்.
"நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி பாடுபார்த்திருக்கும் என் மனைவி" என்ற சக்திமுற்றப் புலவரின் பாடல்கள் இதைப் புலப்படுத்தும்.
 
== பழக்கவழக்கங்கள் ==
இலங்கையில் சில இடங்களில், சிறார் பல் விழுந்தால், "பல்லி பல்லி நீ இப்பல்லை எடுத்துக் கொண்டு புதுப்பல்லை எனக்குத்தா" என்று பல்லை கூரை மேல் எறிந்திடுவர்.
 
== காட்சியகம் ==
<gallery>
File:Jackson's Chameleon 2 edit1.jpg|[[சாக்சனின் பச்சோந்தி]]
File:Komodo Dragons in the wild on Rinca island Indonesia..jpg|[[கொமோடோ டிராகன்]]
File:Amphisbaenia 1.jpg|புழுப்பல்லி
File:Thorny Devil crop.jpg|முட்பல்லி
File:பல்லி தோலுரித்தல்.jpg|தோலுரிக்கும் பல்லி
</gallery>
 
== குறிப்புகள் ==
<references group=note/>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:ஊர்வன]]
1,373

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2665220" இருந்து மீள்விக்கப்பட்டது