பைரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→கபால பைரவர்: வாகனம் மாற்றம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 35:
=== அட்சர பீடங்களின் காவலன் ===
சிவபெருமானை பிரிந்த [[ஆதி சக்தி]] [[பிரம்மன்|பிரம்மாவின்]] மானசீக குமாரனான [[பிரஜாபதி]] [[தட்சன்]] மகளாக
சிவபெருமான் சதிதேவியாரின் பூத உடலோடு அலைவதைக் கண்ட [[திருமால்]], சிவபெருமானை அந்த [[மாயை]]யிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார். சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதறுண்டது. அவ்வாறு சிதருண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் [[சக்தி பீடங்கள்|சக்தி பீடமாக]] மாற்றினார். தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை [[காவல் தெய்வம்|காவல் தெய்வமாக]] நியமனம் செய்தார்.
|