2019 பாலாகோட் வான் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampath, 2019 பாலாகோட் விமாணத் தாக்குதல் பக்கத்தை 2019 பாலாகோட் விமானத் தாக்குதல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சி →‎top
வரிசை 1:
{{Merge|2019 பாலகோட் வான் தாக்குதல்}}
{{current}}
{{infobox military conflict
2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் தேதி, ஊடக அறிக்கையின்படி, [[இந்திய விமானப்படை|இந்திய விமானப்படைக் குழுவின்]] பன்னிரண்டு மிரேஜ் 2000 விமானங்கள் [[கட்டுப்பாட்டு கோடு|கட்டுப்பாட்டுக் கோட்டினைக்]] கடந்து பாலகாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.<ref name="TheHindu26Feb">{{cite news |title=IAF strike across LoC: We have no information, says Defence Ministry |url=https://www.thehindu.com/news/national/iaf-jets-hit-terrorist-camp-across-loc-iaf-sources/article26371599.ece |accessdate=26 February 2019 |work=The Hindu |date=26 February 2019 |language=en-IN}}</ref><ref name="BBC_scramble">{{cite news |title=Pakistan scrambles jets over 'India violation' |url=https://www.bbc.com/news/world-asia-47366718 |accessdate=26 February 2019 |work=BBC |date=26 February 2019}}</ref> இந்தத் தாக்குதலை இந்திய ராணுவம் 2019ல் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவும், பயங்கரவாதத்தை ஒடுக்கவும் நடத்தியது.<ref>https://twitter.com/ELINTNews/status/1100238099752341504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1100238099752341504&ref_url=https%3A%2F%2Fwww.news.com.au%2Fworld%2Findia-just-bombed-a-target-within-pakistan-and-both-nations-are-nuclear-powers%2Fnews-story%2F75c2b876e4088cc0be9c1ade83847010</ref>
| conflict = 2019 பாலகோட் வான்தாக்குதல்
==புல்வாமா தாக்குதல்==
| partof = [[இந்திய-பாக்கிஸ்தான் போர்களும் முரண்பாடுகளும்|இந்திய-பாகிஸ்தான் பிணக்குகள்]]<br>[[காஷ்மீர் பிரச்சினை]]
[[இந்தியா]]வின், [[சம்மு காசுமீர்]], [[புல்வாமா மாவட்டம்|புல்வாமா மாவட்ட]] [[அவந்திபோரா]] பகுதியில் [[ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை]]யில், [[மத்திய சேமக் காவல் படை]]யினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதலில் <ref name=":0">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/india/37-crpf-jawans-martyred-in-ied-blast-in-jks-pulwama/articleshow/67992189.cms|title=Jaish terrorists attack CRPF convoy in Kashmir, kill at least 49 personnel|last=|first=|date=2019-02-15|website=The Times of India|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-02-15}}</ref> ] 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர்.<ref name=":3">{{Cite web|url=https://www.bbc.com/news/world-asia-india-47249133|title=Pulwama attack: India will 'completely isolate' Pakistan|date=16 February 2019|website=BBC|language=en|access-date=16 February 2019}}</ref> இத்தாக்குதலுக்கு [[ஜெய்ஸ்-இ-முகமது|ஜெய்சு-இ-முகமது]] என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.
| image = Kashmir map.svg
==இந்தியாவின் பதிலடி==
| image_size = 300px
இத்தாக்குதலுக்கு பதிலடியாக 26 பெப்ரவரி 2019 அன்று இந்திய இராணுவம் பயங்கரவாத அமைப்பான [[ஜெய்ஸ்-இ-முகமது|ஜெய்சு-இ-முகமது]]வின் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது.[[இந்திய விமானப்படை|இந்திய விமானப்படைக் குழுவின்]] பன்னிரண்டு மிரேஜ் 2000 விமானங்கள் [[கட்டுப்பாட்டு கோடு|கட்டுப்பாட்டுக் கோட்டினைக்]] கடந்து பாலகாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 200-300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்களில் தகவல் வெளிவந்துள்ளது.<ref>https://twitter.com/ELINTNews/status/1100238099752341504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1100238099752341504&ref_url=https%3A%2F%2Fwww.news.com.au%2Fworld%2Findia-just-bombed-a-target-within-pakistan-and-both-nations-are-nuclear-powers%2Fnews-story%2F75c2b876e4088cc0be9c1ade83847010</ref>
| caption = [[ஜம்மு காஷ்மீர்]] வரைபடம்
| date = {{start date|df=yes|2019|02|26}}
| place = [[கட்டுப்பாட்டு கோடு]]<ref>https://m.businesstoday.in/story/india-destroys-jem-terror-camps-where-exactly-is-balakot/1/322367.html</ref><ref>https://gulfnews.com/world/asia/india/india-pakistan-tension-where-is-the-real-balakot-the-indian-air-force-target-1.1551168559497</ref>
| coordinates = {{coord|34|27|48|N|73|19|08|E|display=inline,title}}
| map_type =
| map_relief =
| latitude =
| longitude =
| map_size =
| map_marksize =
| map_caption =
| map_label =
| territory =
| result =
| status =
| combatants_header =
| combatant1 = {{IND}}
* {{air force|IND}}
| combatant2 = [[File:Flag of Lashkar-e-Taiba.svg|22px]] [[லஷ்கர்-ஏ-தொய்பா]]
 
[[File:Jaishi-e-Mohammed.svg|22px]] [[ஜெய்ஸ்-இ-முகமது]]
| combatant3 = {{PAK}}
* பாகிஸ்தான் வான் படை
| commander1 =
| commander2 = அறியப்படவில்லை
| commander3 =
| units1 =
| units2 = அறியப்படவில்லை
| units3 =
| strength1 = 12 [[மிராஜ் 2000]] போர் விமானங்கள்
| strength2 =
| strength3 =
| casualties1 =
| casualties2 = இறப்பு 200-300 <small>(இந்தியாவின் கூற்று)<ref>{{citeweb|url=https://swarajyamag.com/insta/iaf-destroys-jaish-e-mohammed-control-rooms-launch-pads-in-three-locations-inflicts-200-300-casualties-reports|title=IAF Destroys Jaish-E-Mohammed Control Rooms, Launch Pads In Three Locations; Inflicts 200-300 Casualties: Reports|date=26 February 2019|accessdate=26 February 2019|publisher=Swarajya}}</ref></small><br> ஒன்றுமில்லை <small>(பாகிஸ்தானின் கூற்று)</small>
| casualties3 =
| notes =
| campaignbox = {{Campaignbox Indo-Pakistani Wars}}
| alt_text = Jammu and Kashmir locator map
}}
 
'''2019 பாலகோட் வான் தாக்குதல்''' (2019 Balakot airstrike) [[பாகிஸ்தான்|பாகிஸ்தானை]] தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் [[ஜெய்ஸ்-இ-முகமது]] இயக்கத் தீவிரவாதிகளால், [[2019 புல்வாமா தாக்குதல்|புல்வாமா தாக்குதலில்]], 14 பிப்ரவரி 2019 அன்று 40 [[மத்திய சேமக் காவல் படை|மத்திய சேமக் காவல் படையினர்]] உயிர் நீத்தனர். எனவே பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா மீது அடிக்கடி தாக்குதல் நடத்தும் தீவிரவாத இயக்க முகாம்களை அழிக்கும் நோக்கத்துடன், 26 பிப்ரவரி 2019 அன்று அதிகாலை 3.30 மணி அளவில் [[இந்திய வான்படை|இந்திய விமானப் படையின்]] 12 [[மிராஜ் 2000]] போர் விமானங்கள், [[ஜம்மு காஷ்மீர்|காஷ்மீரில்]] உள்ள [[கட்டுப்பாட்டு கோடு| கட்டுப்பாட்டு கோட்டைத்]] தாண்டி, [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா]] மாகாணத்தின் [[பாலகோட்]] மற்றும் [[முசாஃபராபாத்]] நகரங்களில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசித் தாக்கி அழித்தனர்.
 
இத்தாக்குதலில் [[பாலகோட்]] நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் 200 முதல் 300 பேர் வரை பலியாகியுள்ளதாக ஊடகங்கள் கூறுகிறது. <ref>{{cite news |title=IAF jets strike and destroy Jaish camp across LoC, 200 killed: Sources |url=https://www.hindustantimes.com/india-news/pakistan-army-says-indian-jets-intruded-airspace/story-AuuwxJVTByKuxoJlr0cAQP.html |accessdate=26 February 2019 |date=26 February 2019 |language=en}}</ref><ref name=":0">{{Cite web|url=https://www.ndtv.com/india-news/india-struck-biggest-training-camp-of-jaish-in-balakot-large-number-of-terrorists-eliminated-governm-1999390|title=India Hits Main Jaish Camp In Balakot, "Non-Military" Strike: Government|website=NDTV.com|access-date=2019-02-26}}</ref><ref>{{Cite web|url=https://www.news.com.au/world/india-just-bombed-a-target-within-pakistan-and-both-nations-are-nuclear-powers/news-story/75c2b876e4088cc0be9c1ade83847010|title=Indian jets bomb targets within Pakistan|website=www.news.com.au|access-date=2019-02-26}}</ref> <ref>[https://tamil.thehindu.com/india/article26372494.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read பாலாகோட் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர்]</ref>
 
பாகிஸ்தானின் அறிக்கைகளின் படி, இந்தியாவின் போர் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டது எனக் கூறுகிறது. இந்தியப் போர் விமானாங்களின் தாக்குதல்களால் தங்களுக்கு இழப்பு ஏதும் இல்லை என்றும் கூறுகிறது.<ref>{{cite news |title=Indian aircraft violate LoC, scramble back after PAF's timely response: ISPR |url=https://www.dawn.com/news/1466038/indian-aircraft-violate-loc-scramble-back-after-pafs-timely-response-ispr |accessdate=26 February 2019 |work=Dawn |date=26 February 2019 |language=en}}</ref><ref name="reuters">{{cite news |title=India says carried out air strike on 'terror camps' inside Pakistan |url=https://www.reuters.com/article/us-india-kashmir-pakistan/pakistan-says-indian-aircraft-released-a-payload-after-crossing-frontier-no-casualties-idUSKCN1QF07B |accessdate=26 February 2019 |work=Reuters |date=26 February 2019 |language=en}}</ref>
 
==இதனையும் காண்க==
==*[[2019 புல்வாமா தாக்குதல்==]]
*[[யூரி|2016 ஊரித் தாக்குதல்]]
* [[பாலகோட்]]
== அடிக்குறிப்புகள் ==
{{notelist}}
 
==மேற்கோள்கள்==
{{reflist|30em}}
<references />
 
 
[[பகுப்பு:2019 நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/2019_பாலாகோட்_வான்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது