ஹான்ஸ் பிஷ்ஷர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஹான்ஸ் பிஷ்ஷர்
திருத்தம்
வரிசை 1:
 
{{தகவல்சட்டம் அறிஞர்கள்|name=ஹான்ஸ் பிஷ்ஷர்|image=Hans Fischer (Nobel).jpg|birth_date={{Birth date|1881|7|27|df=yes}}|birth_place=[[ஜெர்மனி]]|death_date={{Death date and age|1945|3|31|1881|7|27|df=yes}}|death_place=[[முனிச்]], [[ஜெர்மனி]]|nationality=[[ஜெர்மனி]]|field=[[வேதியியல்]]|alma_mater=[[லோசான் பல்கலைக்கழகம்]], <br> [[மார்போர்ன் பல்கலைக்கழகம்]]|doctoral_advisor=[[தியோடர் ஜின்கே]]{{cn|date=August 2017}}|doctoral_students={{Unbulleted list|[[ஆல்ஃபிரட் இ. டிரிப்ஸ்]]|[[வெர்னர் செர்வெக்]]|[[அடோஃப் ஸ்டாஹெல்]]|[[ஹெய்ன்ஸ் கிபியான்]]}}|known_for=|prizes={{no wrap|[[வேதியியல் நோபல் பரிசு]] <small>(1930)</small><br>[[டேவி பதக்கம்]] {{small|(1937)}}}}}}
 
'''ஹான்ஸ் பிஷ்ஷர்''' (Hans fischer (27 ஜூலை 1881 - 31 மார்ச் 1945) ஒரு ஜெர்மன் கரிம வேதியியலாளர், "ஹெமின் மற்றும் குளோரோபல் மற்றும் குறிப்பாக ஹெமின் கலவையகத்திற்கான அவரது ஆராய்ச்சிக்காக "1930" ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பெற்றார்<ref>https://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1930/</ref>.
 
== சுயசரிதை ==
 
=== ஆரம்ப ஆண்டுகள் ===
பிஷ்ஷர், ஹோச்ஸ்ட் ஆன் மென் இல் பிறந்தார், தற்போது இது பிராங்பேர்ட்டின் நகரநகரத்தின் மாவட்டம் ஆகும். அவரதுஇவரது பெற்றோர் டாக்டர் யூஜென் பிஷ்ஷர், வைஸ்பேடனில் உள்ள கல்லெ & கோ நிறுவனத்தின் இயக்குனர், , மற்றும் ஸ்டுட்கார்ட் தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளிஉயர்நிலை விரிவுரையாளர் மற்றும் அண்ணா ஹெர்டெகன் விரிவுரையாளர்பள்ளிகளில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். அவர்இவர் ஸ்டூட்கார்ட்டில் ஆரம்ப பள்ளிக்குச் சென்றார். பின்னர் 1899 ஆம் ஆண்டில் வைஸ் பேடனில் "ஹுமனிஸ்டிஸ்செஸ் ஜிம்னாசியம்" இல் மெட்ரிகுலேசன் சென்றார்பள்ளியில் பயின்றார். முதலில் அவர்இவர் லோசான் பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் மருந்துவம் படித்து, பின்னர் மார்பர்க்கில் படித்தார். அவர்இவர் 1904 இல் பட்டம் பெற்றார், 1908 ஆம் ஆண்டில் அவர்இவர் எம்.டி.க்காக படிப்பிற்காக தகுதிபெற்றார். [சான்று தேவை]
 
=== தொழில் வாழ்க்கை ===
முதன்முதலில் மூனிச்சில் உள்ள மருத்துவ நிலையத்திலும், பின்னர் எமில் ஃபிஷ்ஷரின் கீழ் முதல்''பர்ஸ்ட் பெர்லின் கெமிக்கல் இன்ஸ்டிடியூட்டிலும்'' பணிபுரிந்தார். அவர்இவர் 1911 இல் முனிச் திரும்பினார் மற்றும் ஒரு வருடம்வருடத்திற்கு கழித்துபின் உள்அக மருந்துமருத்துவவியல் மீதுபிரிவில் விரிவுரையாளர்விரிவுரையாளராகத் தகுதி பெற்றார்தேர்வானார். 1913 ஆம் ஆண்டில் முனிச்சில் உள்ள உடலியல் கல்விநிறுவனத்தில் உடலியல் பிரிவில் விரிவுரையாளராக ஆனார். 1916 ஆம் ஆண்டில் இன்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியல் பேராசிரியராக ஆனார். அங்கிருந்து அவர்இவர் 1918 இல் வியன்னா பல்கலைக் கழகத்திற்குச்கழகத்தில் சென்றார்பணியாற்றினார்.
 
1921 ஆம் ஆண்டு முதல் முனிக்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் பேராசிரியராக இருந்தார்.
 
பிஷ்ஷரின் விஞ்ஞானப் பணிகள் பெரும்பாலும் இரத்த, பித்த நீர், மற்றும் இலைகளின் குளோரோபில் நிறமிகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதோடு, இந்த நிறமிகளை உருவாக்கும் பைரொல்லின் வேதியியலுடன் தொடர்புடையவையாக இருந்தன. இவரது பிலிரூபின் மற்றும் ஹெமின் உருவாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1930 ல் நோபல் பரிசு பெற்றார். 1976 ஆம் ஆண்டில் சந்திரஇவரின் பள்ளம்நினைவாக ஒன்றுஃபிஷர் பிஷ்ஷர்நிலவுக் குழிகள் (மற்றும்என ஹெர்மன்நிலவுக் எமில் பிஷர்) எனகுழிக்கு பெயரிடப்பட்டது.
 
=== தனிப்பட்ட வாழ்க்கை ===
பிஷ்ஷர் 1935 இல் வில்ட்ரூட் ஹூப்பை திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் உலகப் போரின் கடைசி நாட்களில் அவர்இவர் தனது நிறுவனம் மற்றும் தனது உழைப்பு அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியால் முனிச் நகரில் தற்கொலை செய்துகொண்டார்.
 
== மரியாதைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹான்ஸ்_பிஷ்ஷர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது