திருமாணிக்குழி வாமனபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntonBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
உரிய கோயில் இணைக்கப்பட்டது |
||
வரிசை 53:
}}
'''திருமாணிகுழி''' - திருமாணி வாமனபுரீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
==அமைவிடம்==
இக்கோயில் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவகீந்திபுரம் வழியாக பானூர், பண்ருட்டி செல்லும் சாலையில் திருவகீந்திரபுரத்திற்கு அடுத்தபடியாக சுந்தர்பாடி என்னுமிடத்திற்கு அருகிலுள்ள சாத்தாங்குப்பம் வழிகாட்டி செல்லும் சாலையில் கெடில நதிப்பாலத்தை அடுத்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. <ref name="bmj"/>
==சிறப்பு==
திருமால் பிரமச்சாரியாக வந்து மாவலிபால் மூன்றடி மண்கேட்டு அவனையழித்த பழிதீர வழிபட்ட தலம் என்பது ஐதிகம்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==இவற்றையும் பார்க்க==
வரி 69 ⟶ 78:
==வெளி இணைப்புகள்==
* [http://temple.dinamalar.com/New.php?id=851 அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]
{{நடுநாட்டுத் தலங்கள்}}
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
|