பல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
ஏறத்தாழ 40 [[குடும்பம் (உயிரியல்)|குடும்பங்கள்]] உள்ளன.}}
 
'''[[பல்லி]]கள்''' என்பதுஎன்பவை [[செதிலுடைய ஊர்வன]] [[வரிசை (உயிரியல்)|வரிசையைச்]] சேர்ந்த துணைவரிசைஉயிரினம் ஆகும். இதில்இவற்றில் மொத்தம் 6000 இனங்களுக்கு மேல் உள்ளன. இவை அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.<ref>[http://eduscapes.com/nature/lizard/index2.htm Lizards at eduscape.com]</ref>.
 
பெரும்பாலான பல்லி இனங்கள் நான்கு கால்களைக் கொண்டுள்ளன. மற்ற இனங்கள் பாம்பு போல கால்களற்ற நீளமான உடலைக் கொண்டுள்ளன. காட்டில் வாழும் பறக்கும் பல்லி போன்ற சில இனங்கள் பறக்கும் திறன் பெற்றுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது