தேள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,640 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சிறு விரிவு
No edit summary
(சிறு விரிவு)
{{unreferenced}}
{{Taxobox
| name =தேள்<br />Scorpion
}}
'''தேள்''' (''Scorpion'') என்பது [[கணுக்காலி]]கள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. [[காடு]]கள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை [[பூச்சி]]களையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.
 
அனைத்துத் தேளினங்களும் நச்சுக்கொடுக்கினைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலானவற்றின் நஞ்சு மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை. வயது வந்த மனிதர்களுக்கு இவற்றின் கடிக்கு மருத்துவம் தேவையில்லை.<ref name=mayo>{{cite web |title=Diseases and Conditions – Scorpion stings|url=http://www.mayoclinic.org/diseases-conditions/scorpion-stings/basics/definition/con-20033894|publisher=[[Mayo Clinic]]|accessdate=3 July 2015}}</ref> 25 இனங்கள் மனிதர்களைக் கொல்லக்கூடிய தன்மையுடைய நஞ்சினைக் கொண்டிருக்கின்றன.<ref name="Biology">{{cite book |title=The Biology of Scorpions |author=Gary A. Polis |year=1990 |publisher=[[Stanford University Press]] |isbn=978-0-8047-1249-1 |url=https://books.google.com/?id=6OqeAAAAIAAJ}}</ref> உலகின் சில பகுதிகளில் நச்சுத்தன்மை மிக்க தேள்களால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும் இப்பகுதிகளில் மருத்தவ வசதி குறைந்த இடங்களாகவே உள்ளன.<ref name=mayo/>
 
== உடலமைப்பு ==
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும்
கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான [[கொடுக்கு]]ம் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
 
== வாழ்க்கை முறை ==
தேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.
[[படிமம்:Black scorpion.jpg|230px|right|thumbnail|கருந்தேள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{Commonscat|Scorpiones|தேள்}}
{{Authority control}}
1,788

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2665756" இருந்து மீள்விக்கப்பட்டது