2019 பாலாகோட் வான் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 45:
}}
 
'''2019 பாலகோட் வான் தாக்குதல்''' (2019 Balakot airstrike) [[பாகிஸ்தான்|பாகிஸ்தானை]] தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் [[ஜெய்ஸ்-இ-முகமது]] இயக்கத் தீவிரவாதிகளால், [[2019 புல்வாமா தாக்குதல்|புல்வாமா தாக்குதலில்]], 14 பிப்ரவரி 2019 அன்று 40 [[மத்திய சேமக் காவல் படை|மத்திய சேமக் காவல் படையினர்]] உயிர் நீத்தனர். எனவே பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா மீது அடிக்கடி தாக்குதல் நடத்தும் தீவிரவாத இயக்க முகாம்களை அழிக்கும் நோக்கத்துடன், 26 பிப்ரவரி 2019 அன்று அதிகாலை 3.30 மணி அளவில் [[இந்திய வான்படை|இந்திய விமானப் படையின்]] 12 [[மிராஜ் 2000]] போர் விமானங்கள், [[ஜம்மு காஷ்மீர்|காஷ்மீரில்]] உள்ள [[கட்டுப்பாட்டு கோடு| கட்டுப்பாட்டு கோட்டைத்]] தாண்டி, [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா]] மாகாணத்தின் [[பாலகோட்]] மற்றும் [[முசாஃபராபாத்]] நகரங்களில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசித் தாக்கி அழித்தனர்.<ref>[https://tamil.thehindu.com/india/article26378304.ece?utm_source=taboola இந்திய விமானப்படை 21 நிமிடங்களில் நடத்தி முடித்த சாகசம்- 10 முக்கிய தகவல்கள்]</ref>
 
இத்தாக்குதலில் [[பாலகோட்]] நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் 200 முதல் 300 பேர் வரை பலியாகியுள்ளதாக ஊடகங்கள் கூறுகிறது. <ref>{{cite news |title=IAF jets strike and destroy Jaish camp across LoC, 200 killed: Sources |url=https://www.hindustantimes.com/india-news/pakistan-army-says-indian-jets-intruded-airspace/story-AuuwxJVTByKuxoJlr0cAQP.html |accessdate=26 February 2019 |date=26 February 2019 |language=en}}</ref><ref name=":0">{{Cite web|url=https://www.ndtv.com/india-news/india-struck-biggest-training-camp-of-jaish-in-balakot-large-number-of-terrorists-eliminated-governm-1999390|title=India Hits Main Jaish Camp In Balakot, "Non-Military" Strike: Government|website=NDTV.com|access-date=2019-02-26}}</ref><ref>{{Cite web|url=https://www.news.com.au/world/india-just-bombed-a-target-within-pakistan-and-both-nations-are-nuclear-powers/news-story/75c2b876e4088cc0be9c1ade83847010|title=Indian jets bomb targets within Pakistan|website=www.news.com.au|access-date=2019-02-26}}</ref> <ref>[https://tamil.thehindu.com/india/article26372494.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read பாலாகோட் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/2019_பாலாகோட்_வான்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது