ஜெனீவா உடன்படிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
* [[1864]] ல் [[யுத்தம்|யுத்தத்தில்]] காயமடையும் [[போர் வீரர்கள்]] பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த [[முதலாவது]] உடன்படிக்கையை பிரதான [[ஐரோப்பா|ஐரேப்பிய]] வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
 
* [[1906]] ல் [[இரண்டாவது]] உடன்படிக்கையில் முன்னயமுக்கிய அம்சங்கள் விரிவாக்கப்பட்டதுடன்விரிவாக்கப் பட்டதுடன் [[கடல்|கடலில்]] ஏற்படும் [[போர்]]களுக்கும் இவை பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
* [[1929]] ல் [[மூன்றாவது]] உடன்படிக்கையின்போது யுத்தக்கைதிகளைக்கையாழும்யுத்தக் கைதிகளைக் கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன.
 
* [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரில்]] பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை [[1948]] [[ஆகஸ்டு]] 23 – 30 வரையான காலப்பகுதியில்; [[சுவீடன்]] நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 [[ஆகஸ்ட்]] 12 ல் [[ஜெனீவா]]வில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே '''நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது'''.
"https://ta.wikipedia.org/wiki/ஜெனீவா_உடன்படிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது