"கங்காரிதாய் இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
(" {{Infobox Former Country |native_name = |conventional_long_name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (→‎top)
|status =
|event_start =
|year_start = கிமு 300 -
|date_start =
|event1 =
|date_event1 =
|event_end = ?
|year_end = தெரியவில்லை
|date_end =
|p1 = [[மகாஜனபதம்]]
|today = {{ubl|{{flag|Bangladesh}}|{{flag|India}}}}
}}
'''கங்காரிதாய் இராச்சியம்''' (Gangaridai) , பண்டைய [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] கிழக்கில், [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] வடிநிலத்தில் அமைந்தது. கங்காரிதாய் இராச்சியத்தை, பண்டைய கிரேக்க-ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். [[பண்டைய இந்தியாவின் குறிப்புகள்|பண்டைய இந்தியாவின்]] பதிவுகளில், [[வங்க நாடு]] மற்றும் [[சமதாத இராச்சியம்]] ஆகியவைகள், கங்காரிதாய் இராச்சியத்தை ஒட்டி அமைந்திருந்தது.
பண்டைய இந்தியாவின் பதிவுகளில், [[வங்க நாடு]] மற்றும் '''சமதாதா இராச்சியம்''' ஆகியவைகள், கங்காரிதாய் இராச்சியத்தை ஒட்டி அமைந்திருந்தது.
 
கங்காரிதாய் இராச்சியத்தின் தலைநகரம், தற்கால [[கோபால்கஞ்ச் மாவட்டம், வங்காளதேசம்|கோபால்கஞ்ச்]] என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். <ref>{{cite book |last=Sultana |first=Jesmin |year=2012 |chapter=Kotalipara |chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Kotalipara |editor1-last=Islam |editor1-first=Sirajul |editor1-link=Sirajul Islam |editor2-last=Jamal |editor2-first=Ahmed A. |title=Banglapedia: National Encyclopedia of Bangladesh |edition=Second |publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref>வேறு சில அறிஞர்கள் இதன் தலைநகரம் தற்கால மேற்கு வங்காளத்தின் பண்டைய துறைமுக நகரமான சந்திரகேதுகர் எனக் கூறுகின்றனர்.<ref name=de>Dr. Gaurishankar de & Prof. Subhradip de, Prasanga: Pratna-Prantar Chandraketugarh, First Edition: 2013, {{ISBN|978-93-82435-00-6}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2665811" இருந்து மீள்விக்கப்பட்டது