"பாக்கித்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
|}
 
'''பாக்கித்தான்''' (''Pakistan'', ''பாகிஸ்தான்'', ({{audio|En-us-Pakistan.ogg|pækɨstæn}} அல்லது {{audio|En-us-Pakistan-2.ogg|pɑːkiˈstɑːn}}; {{lang-ur|{{Nastaliq|{{Linktext|پاکستان}}}}}})), அதிகாரபூர்வமாக '''பாக்கிஸ்தான் இசுலாமியக் குடியரசு''' ({{lang-ur|{{Nastaliq|اسلامی جمہوریۂ پاکستان}}}}), [[ஆசியா|ஆசிய]] கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கிஸ்தானும் ஒன்று. பாக்கிஸ்தானின் தலைநகர் [[இஸ்லாமாபாத்]]. [[கராச்சி]] முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள [[லாகூர்]] மற்றொரு முக்கிய நகரம்.
 
180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கிஸ்தான் ஆறாவது [[மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மிகுந்த மக்கள்தொகையுடைய]] நாடாகும். 796,095&nbsp;கிமீ<sup>2</sup> ({{nowrap|307,374 ச மை}}) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் [[அரபிக்கடல்]] மற்றும் [[ஓமான் குடா|ஓமன் குடா]]வில் {{convert|1046|km|mi|adj=on}} தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் [[இந்தியா]]வும் மேற்கில் [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானும்]] தென்மேற்கில் [[ஈரான்|ஈரானும்]] வடகிழக்குக் கோடியில் [[சீன மக்கள் குடியரசு]]ம் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய ''வாகான் இடைப்பகுதி''யால் [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானிலிருந்து]] பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது [[கடல் எல்லை]]யை [[ஓமான்|ஓமனுடன்]] பகிர்ந்து கொண்டுள்ளது.
 
தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தின்]] [[மெஹெர்கர்|மெகெர்கரும்]] வெண்கல காலத்து [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகமும்]] குறிப்பிடத்தக்கன. [[இந்து]]க்கள், இந்தோ-கிரேக்கர்கள், [[இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு|முஸ்லிம்கள்]], துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், [[சீக்கியர்]]கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய [[மௌரியப் பேரரசு]], பெர்சிய [[அகாமனிசியப் பேரரசு]], [[பேரரசர் அலெக்சாந்தர்|மாசிடோனியாவின் அலெக்சாந்தர்]], அராபிய [[உமையா கலீபகம்]], [[மௌரியப் பேரரசு]], [[குப்தப் பேரரசு]] [[மங்கோலியப் பேரரசு]], [[முகலாயப் பேரரசு]], [[துராணிப் பேரரசு]], [[மராத்தியப் பேரரசு]], [[சீக்கியப் பேரரசு]] மற்றும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசு]] போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். [[இந்தியத் துணைக்கண்டம்|துணைக்கண்டத்தில்]] நிகழ்ந்த [[இந்திய விடுதலைப் போர்|விடுதலைப் போராட்டங்கள்]] மற்றும் [[முகமது அலி ஜின்னா]]வின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய '''பாக்கிஸ்தான்''' 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் [[மேலாட்சி அரசு முறை|டொமினியனாக]] இருந்தது. 1971ஆம் நடந்த [[வங்காளதேச விடுதலைப் போர்|உள்நாட்டுப் போருக்குப்]] பின்னர் [[கிழக்கு பாக்கிஸ்தான்]] பிரிந்து புதிய நாடாக [[வங்காளதேசம்]] என்ற பெயரில் உதயமானது.
 
நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கிஸ்தான் [[கூட்டாட்சி]] நாடாளுமன்ற குடியரசாகும். [[பாக்கிஸ்தான் மொழிகள்|பல மொழிகளையும்]] பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது. A [[Regional power|regional]] and [[middle power]], உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் [[இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்|ஏழாவதாக உள்ள]] பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் [[அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்|அணு ஆயுத]] நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக<ref name="Buzan2004">{{cite book|author=Barry Buzan|title=The United States and the great powers: world politics in the twenty-first century|url=http://books.google.com/books?id=XvtS5hKg9jYC&pg=PR8|accessdate=27 December 2011|year=2004|publisher=Polity|isbn=978-0-7456-3374-9|pages=71, 99}}</ref><ref name=Solomon>{{cite web|author=Hussein Solomon|title=South African Foreign Policy and Middle Power Leadership|url=http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archiveurl=https://web.archive.org/web/20020624231948/http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archivedate=24 June 2002|accessdate=27 December 2011}}</ref> விளங்குகின்றது; முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கிஸ்தான் உலகில் [[மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|26வது பெரிய]] பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|45வது பெரிய]] நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
 
விடுதலைக்குப் பின்னரான பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. [[மிகுமக்கள்தொகை|மிகுமக்கட்தொகை]], தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ''ஹேப்பி பிளானட் குறியீட்டில்'' 16வதாக வந்துள்ளது.<ref>[http://tribune.com.pk/story/446303/pakistan-among-top-20-happiest-countries-beating-india-us-report/ Pakistan among top 20 happiest countries, beating India, US: Report]</ref> [[ஐக்கிய நாடுகள் அவை]], [[நாடுகளின் பொதுநலவாயம்]], அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), [[காபி குழு]], வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, [[கியோட்டோ நெறிமுறை]], [[அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை]], [[ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை]], இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு|சார்க்]] மற்றும் [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.<ref>[http://tribune.com.pk/story/671298/thumbs-up-pakistan-meets-criteria-for-cern/ Thumbs up: Pakistan meets criteria for CERN]</ref>
 
==பெயர்க்காரணம்==
<ol start=7>
<li> [[ஆசாத் காஷ்மீரம்]]
<li> [[கில்கித்]] - [[பல்திஸ்தான்]]
</ol>
 
== அரசியல் ==
அரசில் [[படைத்துறை|ராணுவத்தின்]] தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கிஸ்தானின் படைத்துறையைச் சேர்ந்த [[பெர்வேஸ் முஷாரஃப்]] அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் [[ஆசிஃப் அலி சர்தாரி]] குடியரசுத்தலைவரகாக உள்ளார்.
 
== பொருளாதாரம் ==
பாக்கிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. பெரும்பாலும் [[அமெரிக்கா]]வை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது [[இராணுவம்|இராணுவபலத்தை]] பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. [[ஆப்கானித்தான்|ஆப்கனிஸ்தானிலிருந்த]] [[தாலிபான் இயக்கம்|தாலிபான்களின்]] மீதான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] படையெடுப்பில் உதவுமுகமாக நடந்துகொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு [[அபினி|ஓப்பியம்]] போன்ற [[போதைப் பொருள்|போதைப்பொருட்கள்]] கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
 
== குறிப்புகள் ==
152

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2665899" இருந்து மீள்விக்கப்பட்டது