பென்குயின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Automatic Taxobox
| name = Penguinsபென்குயின்
| fossil_range = [[Paleocene]]பேலியோசீன்-recentஅண்மை, {{fossilrange|62|0}}
| taxon = Spheniscidae
| fossil_range = [[Paleocene]]-recent, {{fossilrange|62|0}}
| image = South Shetland-2016-Deception Island–Chinstrap penguin (Pygoscelis antarctica) 04.jpg
| image_caption = [[Chinstrapதாடியுள்ள penguin]]பென்குயின்
(''Pygoscelis antarctica'')
| regnum = [[விலங்கினம்]]
| parent_authority = [[Richard Bowdler Sharpe|Sharpe]], 1891| familia = '''Spheniscidae'''
| phylum = [[முதுகுநாணி]]
| authority = [[Charles Lucien Jules Laurent Bonaparte|Bonaparte]], 1831
| classis = [[பறவை]]
| ordo = பென்குயின்வடிவி
| familia = '''பென்குயின்வகையி'''
| parent_authority = [[Richard Bowdler Sharpe|Sharpe]], 1891| familia = '''Spheniscidae'''
| familia_authority = Bonaparte, 1831
| range_map = Penguin range.png
| range_map_caption = பென்குயின் இனங்கள் காணப்படும் இடங்கள்
| range_map_caption = Range of penguins, all species (aqua)
| subdivision_ranks = Modern [[பேரினம் (உயிரியல்)|generaபேரினம்]]
| subdivision =
''[[Aptenodytes]]''

''[[Eudyptes]]''

''[[Eudyptula]]''

''[[Megadyptes]]''

''[[Pygoscelis]]''

''[[Spheniscus]]''

For prehistoric genera, see [[#Systematics and evolution|Systematics]]

'''பென்குயின்''' ([[வரிசை (உயிரியல்)|வரிசை]]: '''Sphenisciformes''', [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]]: '''Spheniscidae''') என்பது நீரில் வாழும் [[பறக்காத பறவைகள்|பறக்காத பறவை]] குடும்பம் ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்துகின்றன. இவை தங்கள் வாழ்வில் பாதியை நிலத்திலும் மீதியை கடலிலும் கழிக்கின்றன.

பென்குயின் வகைகளில் மிகப் பெரியது [[பேரரசப் பென்குயின்]] (''Emperor Penguin'') ஆகும். இது சுமார் 1.1 [[மீட்டர்]] உயரம் வரை வளருவதுடன், 35 கிலோகிராம் அல்லது அதை விட சற்று கூடிய எடையையும் கொண்டிருக்கும். சிறிய நீலப் பென்குயின் அல்லது தேவதைப் பென்குயின் என்பது மிகச் சிறிய பென்குயின் வகையாகும். இது சாதாரணமாக 35 செ.மீ தொடக்கம் 40 செ.மீ வரையான உயரத்தையும் சுமார் ஒரு கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும். பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்ளே வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப் பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன. சிறிய வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகள் அல்லது வெப்பக் காலநிலைப் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பென்குயின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது