பிடரிக்கோடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 11:
| subphylum = [[முதுகெலும்பிகள்]]
| classis = [[ஊர்வன]]
| ordo = நீள்மூக்குத்தலையி
| ordo = [[ஆப்புப்பல்வரிசையமைப்பிகள்]] (Sphenodontia)<ref>{{cite web|url=http://www.doc.govt.nz/conservation/native-animals/reptiles-and-frogs/tuatara/| title =Tuatara|publisher=Department of Conservation, Wellington, New Zealand|accessdate=28 June 2009}}</ref>
| familia = பிடரிக்கோடன்வகையி
| familia = Sphenodontidae
| genus = '''''Sphenodonபிடரிக்கோடன்'''''
| genus_authority = John Edward Gray, 1831
| range_map = World.distribution.rhynchocephalia.colour contrast.png
வரிசை 23:
* ''Sphenodon diversum'' – Colenso, 1885 †
}}
'''பிடரிக்கோடன்''' (''Tuatara'') [[நியூசிலாந்து]] நாட்டில் [[அகணிய உயிரி|மட்டுமே வாழும்]] [[ஊர்வன]] வகுப்பு [[விலங்கு]] ஆகும். இது பார்ப்பதற்கு [[ஓணான்]], [[ஓந்தி]] முதலிய [[பல்லியோந்திகள்|பல்லியோந்திகளைப்]] போலவே தோன்றினாலும், அவ்வினங்களில் இருந்து வேறுபடும் ''[[ஆப்புப்பல்வரிசையமைப்பிகள்]]'' எனும் வரிசையில் வரும் விலங்கு.<ref name="TerraNature">{{cite web |publisher=[[TerraNature]]| title=Tuatara| work =New Zealand Ecology: Living Fossils| publisher =TerraNature Trust| year = 2004| url=http://www.terranature.org/tuatara.htm | accessdate=10 November 2006}}</ref><ref name="DoC">{{cite web | title=Facts about tuatara | work =Conservation: Native Species| publisher =Threatened Species Unit, Department of Conservation, Government of New Zealand|url=http://www.doc.govt.nz/templates/page.aspx?id=33163 | accessdate=10 February 2007 }}</ref> 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் இரு பிடரிக்கோடன் [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை.<ref name="DoC"/> இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய [[மரபியல்|மரபுவழி]] உறவு கொண்டவை [[பாம்பு]]களையும் [[பல்லியோந்திகள்|பல்லியோந்திகளையும்]] உள்ளடக்கிய [[செதிலுடைய ஊர்வன]] (''Squamata'') மட்டுமே. இதனால் பல்லி பாம்பு இனங்களின் மரபுவழித் தோன்றலையும் [[கூர்ப்பு|படிவளர்ச்சி]]யையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். [[பறவை]]கள், [[தொன்மா]]க்கள், [[முதலை]]கள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த [[உயிரினம்|உயிரினங்களின்]] மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. இவ்விலங்கின் மண்டையோட்டை மட்டும் வைத்து வைத்து முதலில் பிடரிக்கோடன்களையும் பல்லிகளுடன் வகைப்படுத்தியிருந்தனர்.<ref>{{Cite document| surname = Lutz| given = Dick| year = 2005| title = Tuatara: A Living Fossil| publisher = Salem, Oregon: DIMI PRESS| ref = harv| postscript = <!--None-->| isbn = 0-931625-43-2 | pp=42}}</ref> பின்னர் ஆய்வின்போது இவற்றின் பல உடற்கூறுகள் ஊர்வனவற்றின் பொது மூதாதையருடையவை என்றும் வேறு ஊர்வனவற்றில் இல்லாதவை என்றும் அறிந்து தனியாக வகைப்படுத்தியுள்ளனர்.
 
'''பிடரிக்கோடன்''' (''Tuatara'') என்பது [[நியூசிலாந்து]] நாட்டில் [[அகணிய உயிரி|மட்டுமே வாழும்]] [[ஊர்வன]] வகுப்புவகுப்பைச் சேர்ந்த [[விலங்கு]] ஆகும். இது பார்ப்பதற்கு [[ஓணான்]], [[ஓந்தி]] முதலிய [[பல்லியோந்திகள்|பல்லியோந்திகளைப்பல்லிகளைப்]] போலவே தோன்றினாலும், அவ்வினங்களில் இருந்து வேறுபடும் ''[[ஆப்புப்பல்வரிசையமைப்பிகள்]]நீள்மூக்குத்தலையி'' எனும் வரிசையில் வரும் விலங்கு ஆகும்.<ref name="TerraNature">{{cite web |publisher=[[TerraNature]]| title=Tuatara| work =New Zealand Ecology: Living Fossils| publisher =TerraNature Trust| year = 2004| url=http://www.terranature.org/tuatara.htm | accessdate=10 November 2006}}</ref><ref name="DoC">{{cite web | title=Facts about tuatara | work =Conservation: Native Species| publisher =Threatened Species Unit, Department of Conservation, Government of New Zealand|url=http://www.doc.govt.nz/templates/page.aspx?id=33163 | accessdate=10 February 2007 }}</ref> 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள்நீள்மூக்குத்தலையி வரிசையில் இரு பிடரிக்கோடன் [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை.<ref name="DoC"/> இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய [[மரபியல்|மரபுவழி]] உறவு கொண்டவை [[பாம்பு]]களையும் [[பல்லியோந்திகள்|பல்லியோந்திகளையும்]] உள்ளடக்கிய [[செதிலுடைய ஊர்வன]] (''Squamata'') மட்டுமே. இதனால் பல்லி பாம்பு இனங்களின் மரபுவழித் தோன்றலையும் [[கூர்ப்பு|படிவளர்ச்சி]]யையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். [[பறவை]]கள், [[தொன்மா]]க்கள், [[முதலை]]கள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த [[உயிரினம்|உயிரினங்களின்]] மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. இவ்விலங்கின் மண்டையோட்டை மட்டும் வைத்து வைத்து முதலில் பிடரிக்கோடன்களையும் பல்லிகளுடன் வகைப்படுத்தியிருந்தனர்.<ref>{{Cite document| surname = Lutz| given = Dick| year = 2005| title = Tuatara: A Living Fossil| publisher = Salem, Oregon: DIMI PRESS| ref = harv| postscript = <!--None-->| isbn = 0-931625-43-2 | pp=42}}</ref> பின்னர் ஆய்வின்போது இவற்றின் பல உடற்கூறுகள் ஊர்வனவற்றின் பொது மூதாதையருடையவை என்றும் வேறு ஊர்வனவற்றில் இல்லாதவை என்றும் அறிந்து தனியாக வகைப்படுத்தியுள்ளனர்.
== உடலமைப்பு ==
 
== உடலமைப்பு ==
[[File:Tuatara cladogram.svg|thumb|left|ஊர்வனவற்றுக்கும் அவற்றின் நெருங்கிய உறவுப்பிரிவான புள்ளினத்துக்குமான அறிவியல் வகைப்பாடு<ref>Fry B.G., Vidal N., Norman J.A., Vonk F.J., Scheib H., Ramjan R., Kuruppu S., Fung K., Hedges S.B., Richardson M.K., Hodgson W.C., Ignjatovic V., Summerhayes R. and Kochva E. (2005) "Early evolution of the venom system in lizards and snakes." ''Nature'' {{doi|10.1038/nature04328}} (online 17 November 2005).</ref><br/>
1. பிடரிக்கோடன்கள்<br/>
"https://ta.wikipedia.org/wiki/பிடரிக்கோடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது