பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 52:
}}
 
'''பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்''' திருஞானசம்பந்தரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின்இத்தலம் மூலவர்[[தமிழ்நாடு]] பனங்காட்டீஸ்வரர்,[[விழுப்புரம் தாயார்மாவட்டம்|விழுப்புரம் சத்யாம்பிகைமாவட்டத்திலுள்ள]] [[பனையபுரம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்|நடுநாட்டு தலங்களில்]] ஒன்றாகும். <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref>
 
இத்தலம் [[தமிழ்நாடு]] [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்திலுள்ள]] [[பனையபுரம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது.
 
சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==சூரிய கிரணங்கள்==
சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு கருவறையிலிருக்கும் சிவலிங்கத்திருமேனியின் மீதும், சத்யாம்பிகை அம்பாள் மீதும் சூரியக் கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பான கட்டடக்கலைக் கொண்ட திருத்தலம்.<ref name="கோயில்"/>
 
==நேத்ரோதாரகேஸ்வர சுவாமி==
இத்தலத்தின் மூலவர் பனங்காட்டீஸ்வரர், தாயார் சத்யாம்பிகை. கண் பார்வையைக் காப்பவர் என்ற பொருளில் இத்தல இறைவனார் ’நேத்ரோதாரகேஸ்வர சுவாமி’ என்ற திருப்பெயர் பெற்றுள்ளார்.<ref name="கோயில்"/>
 
==அரச குடும்பத் திருப்பணிகளும் பெயர்க்காரணமும்==
வரி 82 ⟶ 78:
==வெளி இணைப்புகள்==
* [http://temple.dinamalar.com/New.php?id=968 அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்]
 
{{நடுநாட்டுத் தலங்கள்}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:நடுநாட்டு சிவன் கோயில்கள்]]