திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பா.ஜம்புலிங்கம் பக்கம் திருவாமத்தூர் அபிராமேசுவரர் கோயில் என்பதை திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பில் எழுத்துப்பிழை
உரிய கோயில் இணைக்கப்பட்டது
வரிசை 10:
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = கோமாதுபுரம், திருஆமத்தூர்திருஆமாத்தூர்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
வரிசை 20:
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருவாமத்தூர்திருவாமாத்தூர்
| மாவட்டம் = விழுப்புரம்
| மாநிலம் = தமிழ்நாடு
வரிசை 52:
}}
 
'''திருஆமாத்தூர்திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]]ஆகிய மூவரதும் [[தேவாரம்|தேவாரப்]] பாடலும் [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரின்]] [[திருப்புகழ்|திருப்புகழும்]] பெற்றபெற்றது. இத்தலம்இது [[இந்தியா]]வில்தேவாரப் [[தமிழ்நாடுபாடல் பெற்ற தலங்கள்|தமிழகத்தில்பாடல் பெற்ற தலங்களில்]] [[விழுப்புரம்தேவாரப்பாடல் மாவட்டம்|விழுப்புரம்பெற்ற மாவட்டத்தில்]]நடு நாட்டு [[விழுப்புரம்தலங்களின் பட்டியல்|விழுப்புரம்நடுநாட்டு வட்டத்தில்தலங்களில்]] அமைந்துள்ளதுஒன்றாகும். நந்தி,<ref காமதேனுname="bmj"> தவமிருந்துபு.மா.ஜெயசெந்தில்நாதன், கொம்புதிருமுறைத்தலங்கள், பெற்றவர்த்தமானன் தலமென்பதுபதிப்பகம், தொன்நம்பிக்கைசென்னை, (ஐதிகம்).2009 </ref>
 
==தலவரலாறு==
==தல வரலாறு==
பசுக்களுக்கு தாயகமான தலம்.லிங்கத்தில் பசுவின் குளம்பு வடு உள்ளது.
அன்னையால் வன்னிமரமாக மாற்றப்பட்ட பிருங்கி முனிவர் சாப விமோசனம் அடைந்த தலம் .
இதனால் வண்ணி மரம் தல விருட்சம் ஆகியது .கொன்றை மரமும் உள்ளது.
இராமரும் பூஜித்த வரலாறு உண்டு .
நந்தி, காமதேனு தவமிருந்து கொம்பு பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==அமைவிடம்==
இத்தலம் [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] [[விழுப்புரம்|விழுப்புரம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது திருஆமாத்தூர்.
சென்னையில் இருந்து வரும் போது (சென்னை-திருச்சி) நெடுஞ்சாலையில் விழுப்புரம் அடையும் முன் விழுப்புரம்-செஞ்சி சாலை சந்திப்புக்கு அடுத்து வலப்பக்கம் வரும் சிறய
சாலையில் 2.2 கி.மீ செல்ல கோயிலை அடையலாம்.அல்லது விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் ஆமாத்தூர் பிரிவு சாலையில் 2.5 கி.மீ செல்லவேண்டும்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.shivatemples.com/nnaadut/nnt21.html தல வரலாறு]
* [http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=21 கோயில் வரலாறும் கல்வெட்டு விபரமும்]
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_kp_abiramesam.htm தலவரலாறு, அமைவிடம்]
 
{{நடுநாட்டுத் தலங்கள்}}
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:நடுநாட்டு சிவன் கோயில்கள்]]