பட்டினப்பிரவேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
| caption =
| director = [[கே. பாலசந்தர்]]
| producer = [[ஆர். வெங்கட்ராமன் ]]
[[பிரேமாலயா]]
| writer =
| starring = [[ஜெய்கணேஷ்]]
[[டெல்லி கணேஷ்]]
மீரா
[[சரத் பாபு]]
[[சிவச்சந்திரன்]]
ஜெயஸ்ரீ
ஸ்வர்ணா
வரிசை 27:
| imdb_id = 0155003

'''பட்டினப்பிரவேசம்''' (Pattina Pravesam) [[1977]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாலசந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெய்கணேஷ்]], மீரா, [[சிவச்சந்திரன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலம் மீரா, [[டெல்லி கணேஷ்]], ஸ்வர்ணா, [[சரத் பாபு]], ஜெயஸ்ரீ தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

==கதை==
==சான்றுகள்==

கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தில் விதவையான தாய், தனது நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறாள். அவர்கள் அனைவரும் நகரத்தில் வாழ ஆசைப்பட்டு, கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருகின்றனர். குடும்பத்திலுள்ள அனைவரும் நகர வாழ்க்கையில் ஈடு கொடுக்க முடியாமல் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். A இதனால் அனைவரும் கிராமத்திற்கே சென்றுவிடுகின்றனர்.<ref>{{Cite book |url=https://books.google.co.in/books?id=Vw9lAAAAMAAJ&q=pattina+pravesam&dq=pattina+pravesam&hl=en&sa=X&ved=0ahUKEwjI5sLGlqDZAhWH6Y8KHceKDncQ6AEIMjAD |title=Modern Indian Films on Rural Background: Social and Political Perspectives With Survey Study |last=Agnihotri |first=Ram Awatar |publisher=Commonwealth Publishers |year=1991 |pages=332 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20180213053653/https://books.google.co.in/books?id=Vw9lAAAAMAAJ&q=pattina+pravesam&dq=pattina+pravesam&hl=en&sa=X&ved=0ahUKEwjI5sLGlqDZAhWH6Y8KHceKDncQ6AEIMjAD |archivedate=13 February 2018 |df=dmy-all }}</ref>

== நடிப்பு==
[[டெல்லி கணேஷ்]] - முருகன்

[[ஜெய்கணேஷ்]] - சரவணன்

சிவச்சந்திரன் - குமரன்

[[காத்தாடி ராமமூர்த்தி]] - வெகுளி தண்டபாணி

[[சரத் பாபு]]

மீரா<ref name="FilmWorld">{{Cite book |url=https://books.google.co.in/books?id=xXhTAAAAYAAJ&q=Pattina+Pravesam&dq=Pattina+Pravesam&hl=en&sa=X&ved=0ahUKEwjn-euQkqLZAhUGv48KHVMCAoUQ6AEIJjAA |title=Film World |last=Ramachandran |first=T.M. |year=1978 |volume=14 |p=ccciv |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20180213053653/https://books.google.co.in/books?id=xXhTAAAAYAAJ&q=Pattina+Pravesam&dq=Pattina+Pravesam&hl=en&sa=X&ved=0ahUKEwjn-euQkqLZAhUGv48KHVMCAoUQ6AEIJjAA |archivedate=13 February 2018 |df=dmy-all }}</ref>

== தயாரிப்பு==
''பட்டினப் பிரவேசம்'' திரைப்படத்தை எழுதி இயக்கியவர் [[கைலாசம் பாலசந்தர்]]. இது 1977இல் [[விசு]] எழுதிய மேடை நாடகத்தின் கதையாகும்.<ref name="TCRC" /><ref>{{Cite news |url=http://www.newindianexpress.com/entertainment/tamil/2016/aug/13/After-500-films-hes-72-and-not-out-1508747.html |title=After 500 films, he's 72 and not out |date=13 August 2016 |work=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]] |access-date=26 January 2018 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20180126185513/http://www.newindianexpress.com/entertainment/tamil/2016/aug/13/After-500-films-hes-72-and-not-out-1508747.html |archivedate=26 January 2018 |df=dmy-all }}</ref><ref>{{Cite news |url=http://www.thehindu.com/features/friday-review/It-is-a-%E2%80%98golden%E2%80%99-milestone/article16076731.ece |title=It is a ‘golden’ milestone |last=Rangarajan |first=Malathi |date=20 October 2016 |work=[[தி இந்து]] |access-date=16 March 2018 |archive-url=https://web.archive.org/web/20180316104400/http://www.thehindu.com/features/friday-review/It-is-a-%E2%80%98golden%E2%80%99-milestone/article16076731.ece |archive-date=16 March 2018 |dead-url=no}}</ref> பிரேமாலயா பிலிம்ஸின் ஆர். வெங்கட்ராமன் இப் படத்தை தயாரித்துள்ளார்.<ref name="TCRC" /> இதில், [[டெல்லி கணேஷ்]], சிவச்சந்திரன், மற்றும் [[சரத் பாபு]] நடித்துள்ளனர்.<ref>{{Cite news |url=http://www.thehindu.com/features/cinema/kb-kollywoods-discovery-channel/article6751541.ece |title=KB: Kollywood’s Discovery Channel |last=Raman |first=Mohan |date=3 January 2015 |work=[[தி இந்து]] |access-date=26 January 2018 |author-link=Mohan V. Raman |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150501063135/http://www.thehindu.com/features/cinema/kb-kollywoods-discovery-channel/article6751541.ece |archivedate=1 May 2015 |df=dmy-all }}</ref> கணேஷ் இப் படத்தின் மூலமான நாடகத்திலும் நடித்துள்ளார்.<ref name="TCRC" /> மற்றும் அதே கதா பாத்திரத்தில் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.<ref>{{Cite news |url=http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/When-simplicity-took-centrestage/article16188051.ece |title=When simplicity took centrestage |last=Rao |first=Subha J. |date=6 July 2010 |work=The Hindu |access-date=26 January 2018 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20180213053653/http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/When-simplicity-took-centrestage/article16188051.ece |archivedate=13 February 2018 |df=dmy-all }}</ref> [[காத்தாடி ராமமூர்த்தி]], 'வெகுளி தண்டபாணியாக' நாடகத்திலும், அதே கதா பாத்திரத்தை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.<ref>{{Cite news |url=http://www.thehindu.com/features/friday-review/theatre/soaring-kite/article5839127.ece |title=Soaring kite |last=Prabhu |first=S. |date=27 March 2014 |work=The Hindu |access-date=13 February 2018 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20180213053050/http://www.thehindu.com/features/friday-review/theatre/soaring-kite/article5839127.ece |archivedate=13 February 2018 |df=dmy-all }}</ref>

== பாடல்கள்==
இப் படத்திற்கு இசை அமைத்தவர் [[ம. சு. விசுவநாதன்]] மற்றும் பாடல்களை எழுதியவர் கவிஞர் [[கண்ணதாசன்]].<ref>{{Cite web |url=http://mio.to/album/Pattina+Pravesam+(1977) |title=Pattina Pravesam (1977) |last=Viswanathan |first=M. S. |website=Music India Online |archive-url=https://web.archive.org/web/20180213053653/http://mio.to/album/Pattina+Pravesam+(1977) |archive-date=13 February 2018 |dead-url=no |access-date=26 January 2018}}</ref><ref>{{Cite web |url=https://www.saavn.com/s/album/tamil/Pattina-Pravesam-1977/vEtbp0PjL,Q_ |title=Pattina Pravesam |website=[[Saavn]] |archive-url=https://archive.li/ti8eX |archive-date=24 April 2018 |dead-url=no |access-date=24 April 2018}}</ref> The song "Vaan Nila" was well received and attained cult status.<ref name ="TCRC" />
{{Track listing
| headline = Tracklist
| extra_column = பாடியவர்கள்
| total_length =
| all_writing =
| all_lyrics =
| all_music =
| title_width =
| writing_width =
| music_width =
| lyrics_width =
| extra_width =
| title1 = அன்பு மேகமே
| note1 =
| writer1 =
| lyrics1 = [[கண்ணதாசன்]]
| music1 =
| extra1 = [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
| length1 = 3:08
| title2 = தர்மத்தின் கண்ணைக்கட்டி
| note2 =
| writer2 =
| lyrics2 = [[கண்ணதாசன்]]
| music2 =
| extra2 = [[ம. சு. விசுவநாதன்]]
| length2 = 5:02
| title3 = தந்தானானே
| note3 =
| writer3 =
| lyrics3 = [[கண்ணதாசன்]]
| music3 =
| extra3 = [[ம. சு. விசுவநாதன்]]
| length3 = 1:21
| title4 = வான் நிலா நிலா
| note4 =
| writer4 =
| lyrics4 = [[கண்ணதாசன்]]
| music4 =
| extra4 = [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
| length4 = 5:48
| title5 = வான் நிலா நிலா
| note5 =
| writer5 =
| lyrics5 = [[கண்ணதாசன்]]
| music5 =
| extra5 = [[பி. சுசீலா]]
| length5 = 1:05
| title6 = வாங்கடி சிட்டுக்களா
| note6 =
| writer6 =
| lyrics6 = [[கண்ணதாசன்]]
| music6 =
| extra6 = [[எல். ஆர். ஈஸ்வரி]]
| length6 = 3:25

== வெளியீடு மற்றும் வரவேற்பு==
''பட்டினப் பிரவேசம்'' செப்லம்பர் 9, 1977இல் வெளியிடப்பட்டது.<ref name="Vellitthirai">{{Cite web |url=http://vellitthirai.com/movie/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/ |title=பட்டிணப்பிரவேசம் |website=Vellitthirai.com |language=Tamil |archive-url=https://web.archive.org/web/20180212103752/http://vellitthirai.com/movie/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/ |archive-date=12 February 2018 |dead-url=no |access-date=12 February 2018}}</ref> ''[[ஆனந்த விகடன்]]'' பத்திரிகை இப்படத்திற்கு 100க்கு 52 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.<ref name="TCRC">{{Cite web|url=https://tcrcindia.com/2016/04/12/pattinapravesam-from-stage-to-celluloid/|title=Pattinapravesam : From Stage to Celluloid|last=Bhatt|first=Karthik|date=12 April 2016|website=The Cinema Resource Centre|archive-url=https://web.archive.org/web/20180126185111/https://tcrcindia.com/2016/04/12/pattinapravesam-from-stage-to-celluloid/|archive-date=26 January 2018|dead-url=no|access-date=26 January 2018|df=dmy-all}}</ref>

==குறிப்புகள்==
{{notelist}}

==மேற்கோள்கள்==
{{Reflist}}

==வெளி இணைப்புகள்==
* {{IMDb title|0155003|பட்டினப்பிரவேசம்}}
* [http://www.youtube.com/watch?v=skVSwdi4uIc யூடியூபில் பட்டினப்பிரவேசம்]
{{கைலாசம் பாலசந்தர் |state=autocollapse}}

[[பகுப்பு:1977 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]

[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
{{திரைப்படம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/பட்டினப்பிரவேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது