"திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.)
| தொலைபேசி =
}}
'''ஆதிபுரீசுவரர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர்]] மாவட்டத்தில் [[திருவொற்றியூர்|திருவொற்றியூரில்]] அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் [[மூலவர்]] ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக [[அத்தி மரம்|அத்தி மரமும்]], [[மகிழ மரம்|மகிழ மரமும்]] உள்ளன. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்திருத்தலத்திலுள்ள இறைவன் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். எனினும், ஆதிபுரீஸ்வரர் எனும் தியாகராஜர் ஒரு சன்னிதியிலும், திருவொற்றீஸ்வரர் தனியாக ஒரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். காளியின் வடிவாக உள்ள வட்டப்பாறை அம்மன் இங்கே அருள் பாலிக்கிறார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/society/spirituality/article24758312.ece | title=அபிஷேகம் அற்ற ஆதிபுரீஸ்வரர் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 23 | accessdate=23 ஆகத்து 2018 | author=ஜி.எஸ்.எஸ்}}</ref> [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்|தொண்டை நாட்டுத் தலங்களில்]] ஒன்றாகும். <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref>
 
== கோயில் சிறப்புகள் ==
* இத்தரம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம்.
என்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார்.
<ref name="சிவாலயங்கள்"/>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==கருவி நூல்==
[[சென்னை சிவப்பதிகள் 333 (நூல்)|சென்னை சிவப்பதிகள் 333]] - சிவ த வெங்கடேசன்
 
==வெளி இணைப்புகள்==
 
*[https://www.youtube.com/watch?v=6JSDr-VFpLc ஆவணித் திருநாளில் தேவரடியாருக்கு கிடைத்த சிறப்பு @ திருவொற்றியூர் ]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2666247" இருந்து மீள்விக்கப்பட்டது