"பூரான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,397 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
*விரிவாக்கம்*
சி (தானியங்கி: 68 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(*விரிவாக்கம்*)
 
== மாந்தர்களுக்கு நேரும் தீங்கு ==
சில பூரான் வகைகளின் கடி மாந்தர்களுக்குத் [[நஞ்சு|நச்சுத் தீமை]] உடையது. பூரான்களின் கடி வலி மட்டுமே தருமாயினும், [[ஒவ்வாமை]]த் தன்மை உடைய சிலருக்கும் குழந்தைகளுக்கும் கூடிய தீமை ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு பூரான்களால் பொதுவாக மாந்தர்களின் தோலை துளைத்து கடிக்க இயலாது.
 
==வாழ்க்கைமுறை==
பூச்சிக்களுடன் ஒப்பிடுகையில் பூரான்கள் நீண்டநாள் வாழ்கின்றன. 6 முதல் 10 ஆண்டுகள் வரை வாழக்கூடிய பூரான்கள் கண்டறியப்பட்டுள்ளன.<ref name="Hawaii">{{cite web |last1=Yates III |first1=Julian R. |url=http://www.extento.hawaii.edu/kbase/urban/Site/Centip.htm |title=''Scolopendra subspinipes'' (Leach) |website=[[University of Hawaii]] EXTension ENTOmology & UH-CTAHR Integrated Pest Management Program: Knowledge Master |date=December 1992 |accessdate=2016-12-24}}</ref> மண்ணிலோ மக்கும் மரங்களிலோ பூரான்கள் 10 முதல் 50 வரையிலான முட்டைகளை இடுகின்றன. தாய்ப்பூரான் முட்டைகளை அடைகாக்கும். இது முட்டைகளை பூஞ்சைத் தாக்குதலில் இருந்து காக்கவே. சிலவகைப் பூரான்களில் குட்டிகள் வளர்ந்து தாய்ப்பூரானையே தின்றுவிடும் தன்மையுடையன.
 
== உலகிலேயே பெரிய பூரான் ==
1,298

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2666266" இருந்து மீள்விக்கப்பட்டது