திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய சான்று தரப்பட்டது
இரு முறை ஒரே செய்தி. நீக்கம்
வரிசை 53:
 
'''திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்''' [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்|தொண்டை நாட்டுத் தலங்களில்]] ஒன்றாகும். <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref>
 
இத்தலத்தின் மூலவர் வேதகிரீஸ்வரர், தாயார் திரிபுரசுந்தரி. தலமரமாக வாழை மரமும், தீர்த்தமாக சங்குதீர்த்தமும் உள்ளன.
 
[[File:Tirukalukundram3.jpg|400px|right]]