அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 105:
}}
 
'''அச்சரப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில்''' [[திருஞான சம்பந்தர்|திருஞான சம்பந்தரால்]] தேவாரம்[[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தொண்டைதலங்களில்]] நாட்டுச்[[தேவாரப்பாடல் சிவத்தலமாகும்.பெற்ற மூலவர்தொண்டை ஆட்சீஸ்வரர்நாட்டு சிவலிங்கத்தலங்களின் திருமேனியாகபட்டியல்|தொண்டை நாட்டுத் தலங்களில்]] காட்சியளிக்கிறார்ஒன்றாகும். இத்தலத்தில்<ref சங்குname="bmj"> தீர்த்தம்பு.மா.ஜெயசெந்தில்நாதன், சிம்மதிருமுறைத்தலங்கள், தீர்த்தம்வர்த்தமானன் எனபதிப்பகம், இருசென்னை, தீர்த்தங்கள்2009 </ref> உள்ளன.
 
==இறைவன்==
மூலவர் ஆட்சீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.
 
==வழிபட்டோர்==
இரண்டு சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன.கண்ணுவ முனிவர், கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம்.<ref name="சிவாலயங்கள்"/>
 
வரி 113 ⟶ 117:
 
== அகழ்வாராய்ச்சிகள் ==
 
இங்கு இடம்பெற்ற பல்வேறு தரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலப்]] பிரதேசத்தில் 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இப்பாத்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. இத்தொண்டை மண்டலப் பிரதேசம் [[சங்க காலம்|சங்க காலத்தில்]] [[பல்லவர்]]களின் அரசியல் செல்வாக்கு தழைத்தோங்கிய பிரதேசமாகக் காணப்படுகின்றது.<ref>''Kalpavṛkṣa: essays on art, architecture and archaeology''.D. Dayalan</ref>
 
== போக்குவரத்து ==
 
[[திருச்சி]]-[[சென்னை]] அதிவேக பாதையில் 79 ஆவது கிலோமீற்றர் தொலைவில் [[அச்சிறுபாக்கம்]] அமைந்துள்ளது.<br />
திருச்சி-சென்னை உடனான பகையிரதப் பாதையில் [[அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கமே]] தலைமையகமாகும்.