இரும்பை மாகாளேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 53:
[[File:திருஇரும்பை மாகாளத்து தொன்மையான லிங்கம்.jpg|thumb|திருஇரும்பை மாகாளத்து தொன்மையான லிங்கம்|260 px]]
 
'''மகாகாளேசுவரர் கோயில்''' அல்லது '''திருவிரும்பை மாகாளம்''' தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த [[வானூர்|வானூர் வட்டத்தில்]], இரும்பை எனும் ஊரில் அமைந்துள்ள [[சிவன்]] கோயில் ஆகும். இது [[சம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] தேவாரப் [[பாடல் பெற்ற சிவாலயம்.தலங்கள்|பாடல் [[ஒழிந்தியாம்பட்டுபெற்ற அரசலீசுவரர் கோயில்|திருஅரசிலியிலிந்துதலங்களில்]] சில[[தேவாரப்பாடல் கி.மீபெற்ற தொலைவில்தொண்டை அமைந்துள்ளநாட்டு தலம்தலங்களின் இரும்பை.பட்டியல்|தொண்டை இரும்பைநாட்டுத் மாகாளேஸ்வரர் கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இங்கு [[சிவலிங்கம்|சிவலிங்கத்தின்தலங்களில்]] மேற்புறம்ஒன்றாகும். மூன்று<ref பிளவுகளாகname="bmj"> வெடித்துபு.மா.ஜெயசெந்தில்நாதன், அவற்றில்திருமுறைத்தலங்கள், ஒன்றுவர்த்தமானன் விழுந்துவிட்டதால்பதிப்பகம், அந்தசென்னை, இடம்2009 வழித்தெடுத்தாற்</ref> போலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
==அமைவிடம்==
[[ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்|திருஅரசிலியிலிந்து]] சில கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் இரும்பை. இரும்பை மாகாளேஸ்வரர் கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இங்கு [[சிவலிங்கம்|சிவலிங்கத்தின்]] மேற்புறம் மூன்று பிளவுகளாக வெடித்து அவற்றில் ஒன்று விழுந்துவிட்டதால் அந்த இடம் வழித்தெடுத்தாற் போலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
==சிறப்பு==
மகாகாளர், கடுவெளிச் சித்தர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 66</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இரும்பை_மாகாளேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது