மார்ச்சு 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
*[[1562]] – [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஆயிரத்துக்கும் மேற்பட்ட [[புரட்டஸ்தாந்து|புரட்டஸ்தாந்தர்கள்]] [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]]களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
*[[1565]] – [[இரியோ டி செனீரோ]] நகரம் அமைக்கப்பட்டது.
*[[1628]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அனைத்து கவுண்டிகளும் இன்றைய நாளுக்குள் கப்பல் வரி கட்ட வேண்டும் என [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு]] மன்னர் கட்டளை விடுத்தார்.
*[[1700]] – [[சுவீடன்]] தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
*[[1790]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முதலாவது [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு]] உறுதிப்படுத்தப்பட்டது.
*[[1796]] – [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]] [[ஒல்லாந்து|பத்தாவியக் குடியரசினால்]] தேசியமயமாக்கப்பட்டது.
*[[1811]] – [[எகிப்து|எகிப்தி]]ய மன்னன் [[எகிப்தின் முகமது அலி|முகமது அலி]] கடைசி மாம்லுக்[[மம்லூக்|மம்லுக்]] அரச வம்சத்தவரைக் கொன்றான்.
*[[1815]] – [[இத்தாலி]]யின் தீவான [[எல்பா]] தீவில் நாடுஇருந்து கடத்தப்பட்டதப்பிய நிலையில்[[பிரான்சின் வாழ்ந்தமுதலாம் [[நெப்போலியன் பொனபார்ட்]] [[பிரான்ஸ்]]பிரான்சு திரும்பினான்.
*[[1845]] – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோன் டைலர் [[டெக்சஸ்|டெக்சசுக் குடியரசை]] அமெரிக்காவுடன்]] இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.
*[[1867]] – [[நெப்ராஸ்கா]] ஐக்கிய அமெரிக்காவின் 37வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமானது]].
*[[1869]] – [[திமீத்ரி மெண்டெலீவ்]] தனது முதலாவது [[தனிம அட்டவணை]]யை நிறைவேற்றி பிரசுரிப்பதற்காக அனுப்பினார்.
*[[1872]] – அமெரிக்காவின் [[யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா]] உலகின் முதலாவது [[தேசிய பூங்கா]]வாக அங்கீகரிக்கப்பட்டது.
*[[1873]] – முதலாவது பாவனைக்குகந்தபயன்படத்தகுந்த [[தட்டச்சுப் பொறி]]யை ரெமிங்டன் சகோதரர்கள் [[நியூ யோர்க்]]கில் தயாரித்தனர்.
*[[1893]] – [[நிக்கோலா தெஸ்லா]] [[வானொலி]] பற்றிய தனது முதலாவது பொதுமக்களுக்கான அறிமுகத்தை அமெரிக்காவின் [[செயின்ட் லூயிஸ் (மிசூரி)|செயின்ட் லூயிசு]] நகரில் நடத்தினார்.
*[[1896]] – [[எத்தியோப்பியா|எத்தியோப்பிய]] இராணுவத்தினர் [[இத்தாலி இராச்சியம்|இத்தாலி]]யப் படைகளைத் தோற்கடித்தனர். முதலாவது இத்தாலிய-எத்தியோப்பியப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1896]] – [[என்றி பெக்கெரல்]] [[கதிரியக்கம்|கதிரியக்கத்தை]]க் கண்டுபிடித்தார்.
*[[1899]] &ndash; [[இலங்கை]]யில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (நடைமுறைக்கு வந்தது.<ref name="JHM">John H. Martyn, ''TheNotes Ceylonon Penal CodeJaffna''), நடைமுறைக்குAmerican வந்தது.Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)</ref>
*[[1901]] &ndash; [[இலங்கை]]யில் நான்காவது [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தில் 33,879 பேர் பதிவாயினர்.<ref name="JHM"/>
*[[1910]] &ndash; [[வாசிங்டன்|வாசிங்டனில்]] இடம்பெற்ற [[பனிச்சரிவு|பனிச்சரிவில்]] கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.
*[[1921]] &ndash; வாரிக் ஆம்சுட்ரோங் தலைமையிலான [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி]] [[ஆஷஸ்|ஆஷசு]]த் தொடரின் [[வெள்ளையடிப்பு (விளையாட்டு)|அனைத்துப் போட்டிகளையும்]] முதல்தடவையாக வென்றது. இது போன்ற சாதனையை ஆத்திரேலியா 86 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் சாதித்தது.
*[[1936]] &ndash; [[ஊவர் அணை]] கட்டி முடிக்கப்பட்டது.
*[[1939]] &ndash; [[சப்பான்]] [[ஒசாக்கா]]வில் இராணுவ வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[பல்கேரியா]] [[அச்சு அணி நாடுகள்|அச்சு நாடுகள்]] அணியில் இணைந்தது.
*[[1942]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[சப்பானியப் பேரரசு|சப்பானிய]]ப் படையினர் [[சாவகம் (தீவு)|சாவகத் தீவில்]] இறங்கினர்.
*[[1946]] &ndash; [[இங்கிலாந்து வங்கி]] தேசியமயமாக்கப்பட்டது.
*[[1949]] &ndash; [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] இராணுவம் தலைநகர் [[யோக்யகர்த்தா]]வை [[நெதர்லாந்து இராச்சியம்|இடச்சுக்களிடம்]] இருந்து ஆறு மணி நேரம் கைப்பற்றி வைத்திருந்தது.
*[[1953]] &ndash; சோவியத் தலைவர் [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினுக்கு]] மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
*[[1954]] &ndash; [[அணுகுண்டு சோதனை]]: காசில் பிராவோ என்ற [[ஐதரசன் குண்டு]] பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் வெடிக்கவைக்கப்பட்டதில் [[கதிரியக்க மாசு]] அமெரிக்காவில் ஏற்பட்டது.
*[[1954]] &ndash; [[அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம்|ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்]] மாளிகை மீது [[புவேர்ட்டோ ரிக்கோ]] தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
*[[1956]] &ndash; [[பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம்]] [[ஒலியன்களின் அகரவரிசை]]க்கான நகல் வடிவை [[பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு]]க்காகத் தயாரித்தது.
*[[1961]] &ndash; [[உகாண்டா]]வில் முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன.
*[[1956]] &ndash; [[இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு|கிழக்கு செருமனி]]யின் தேசிய மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
*[[1961]] &ndash; [[உகாண்டா]]வில் சுயாட்சி பெற்று முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன.
*[[1966]] &ndash; [[சோவியத்]]தின் [[வெனேரா|வெனேரா 3]] விண்கலம் [[வெள்ளி (கோள்)|வெள்ளி]] கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது [[விண்கலம்]] இதுவாகும்.
*[[1971]] &ndash; [[பாக்கித்தான்]] அரசுத்தலைவர் யாகியா கான் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்களைக் காலவரையறையின்றி ஒத்திவைத்தார். [[கிழக்கு பாகிஸ்தான்|கிழக்குப் பாக்கித்தானில்]] பெரும் மக்கள் கலவரம் வெடித்தது.
*[[1973]] &ndash; [[சூடான்|சூடானில்]] [[சவுதி அரேபியா]]வின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
*[[1977]] &ndash; [[சார்லி சாப்ளின்|சார்லி சாப்ளினின்]] உடல் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
*[[1980]] &ndash; [[சனி (கோள்)|சனி]] கோளின் யானுசு என்ற [[சந்திரன்]] இருப்பதை [[வொயேஜர் 1]] விண்கலம் உறுதி செய்தது.
*[[1981]] &ndash; [[ஐரியக் குடியரசுப் படை]] உறுப்பினர் [[பொபி சான்ட்ஸ்]] [[வட அயர்லாந்து]] சிறையில் சாகும்வரை [[உண்ணாநிலை]]ப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
*[[1991]] &ndash; [[சதாம் உசேன்|சதாம் உசைனுக்கு]] எதிரான கிளர்ச்சிகள் [[ஈராக்]]கில் ஆரம்பமாயின.
*[[1992]] &ndash; [[பொசுனியா எர்செகோவினா]] [[யூகொஸ்லாவியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1995]] &ndash; [[யாகூ!]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[2003]] &ndash; [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] தனது முதலாவது அமர்வை [[டென் ஹாக்]]கில் நடத்தியது.
*[[2006]] &ndash; ஆங்கில [[விக்கிப்பீடியா]]வில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு [[மில்லியன்|மில்லியனை]] எட்டியது.
*[[2007]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தெற்கே [[சுழல் காற்று]] தாக்கியதில் 20 பேர் வரை உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 65 ⟶ 75:
*[[1320]] &ndash; [[புயந்து கான்]], சீனப் பேரரசர் (பி. [[1286]])
*[[1911]] &ndash; [[யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இடச்சு-செருமானிய வேதியியலாளர் (பி. [[1852]])
*[[1914]] &ndash; [[நான்காம் மிண்டோ பிரபு]], [[கனடா]]வின் 8-வது ஆளுநர் (பி. [[1845]])
*[[1940]] &ndash; [[அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம்|அ. தா. பன்னீர்செல்வம்]], சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. [[1888]])
*[[1943]] &ndash; [[அலெக்சாண்டர் எர்சின்]], சுவிட்சர்லாந்து-பிரான்சிய மருத்துவர், நுண்ணியலாளர் (பி. [[1863]])
வரி 78 ⟶ 89:
 
== சிறப்பு நாள் ==
*நினைவு நாள் ([[மார்சல் தீவுகள்]])
*விடுதலை நாள் ([[பொசுனியா எர்செகோவினா]], யுகோசுலாவியாவில் இருந்து 1992)
* [[பாகுபாடுகள் ஒழிப்பு நாள்]]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது