"ஐரோப்பிய இடலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Olea_europaea_-_Köhler–s_Medizinal-Pflanzen-229.jpg|thumb|19 ஆம் நூற்றாண்டு ஓவியம்]]
 
'''ஐரோப்பிய இடலை''' (''Olea europea'') அல்லது '''சைத்தூன்''' என்பது மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிறு மர வகையாகும். இது இடலை என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும்.
 
ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். <ref>{{cite web|url=http://apps3.fao.org/wiews/olive/intro.jsp |title=FAO, 2004 |publisher=Apps3.fao.org |accessdate=2009-05-18}}</ref>
1,373

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2666865" இருந்து மீள்விக்கப்பட்டது