ஐரோப்பிய இடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
 
==வரலாறு==
ஐரோப்பிய இடலை மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் சாந்தினியாவில் உள்ள சில ஒலிவ மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாக கருதப்படுகிறது. தூத்தான்காமொன் என்ற அரசரின் கல்லறையிலும் சைத்தூன் மரத்தின்இம்மரத்தின் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_இடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது