ஐரோப்பிய இடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fahimrazick (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2666977 இல்லாது செய்யப்பட்டது
Varunkumar19 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2666980 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 16:
[[Image:Olea_europaea_-_Köhler–s_Medizinal-Pflanzen-229.jpg|thumb|19 ஆம் நூற்றாண்டு ஓவியம்]]
 
'''சைத்தூன்''' அல்லது '''ஐரோப்பிய இடலை''' (''Olea europea'') என்பது மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிறு மர வகையாகும். இது Olea என்ற பேரினத்தின் மாதிரிஓர் இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும்.
 
சைத்தூன் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். <ref>{{cite web|url=http://apps3.fao.org/wiews/olive/intro.jsp |title=FAO, 2004 |publisher=Apps3.fao.org |accessdate=2009-05-18}}</ref>
 
==பெயர்க்காரணம்==
இது ஐரோப்பிய இடலை என்று பொருள்படும் ''Olea europaea'' என்று அறிவியல் இருசொற்பெயரீட்டில் அழைக்கப்படுகின்றது. சைத்தூன் என்பது பாரசீக மொழியிலிருந்து உருது மொழி வழியாகத் தமிழுக்கு வந்த சொல் ஆகும்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_இடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது