"ஐரோப்பிய இடலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

197 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
(Varunkumar19 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2666990 இல்லாது செய்யப்பட்டது)
 
==வரலாறு==
சைத்தூன் மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் சாந்தினியாவில் உள்ள சில சைத்தூன் மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாக கருதப்படுகிறது. தூத்தான்காமென் என்ற அரசரின் கல்லறையிலும் இம்மரத்தின் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 20-40 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இதன் புதை படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2666994" இருந்து மீள்விக்கப்பட்டது