1,373
தொகுப்புகள்
சி (Varunkumar19 பக்கம் ஓடுடைய இனங்கள் என்பதை ஓடுடைய கணுக்காலி என்பதற்கு நகர்த்தினார்) |
|||
▲{{Taxobox | name = ஓடுடைய இனங்கள்
| fossil_range= {{Fossil range|511|0}}<small>[[கேம்பிரியக் காலம்]] to [[Holocene|Recent]]</small>
| image = Abludomelita obtusata.jpg
:[[Eumalacostraca]]
}}
'''ஓடுடைய
இவை ஏனைய கணுக்காலிகளில் இருக்கும் புறவன்கூட்டை விடவும் மிகக் கடினமான ஓட்டை தமது புறவன்கூடாகக் கொண்டுள்ளமையால் அவற்றிலிருந்து வேறுபடுகின்றன. அத்துடன் இவற்றின் கால்கள் இரண்டாகப் பிரிந்தும், அவ்வாறு பிரிந்த ஒவ்வொரு பகுதியும், தனித்தனி வரிசையில் ஒன்றுடன் ஒன்று பிணைந்த துணைத்துண்டங்களைக் கொண்டுமிருக்கின்றன. ஏனைய கணுக்காலிகளின் கால்கள் இவ்வாறு இரண்டாகப் பிரியாமல் ஒரு வரிசையிலான ஒன்றுடனொன்று பிணைந்த துணைத்துண்டங்களைக் கொண்டவையாக இருப்பதனால் ஓடுடைய இனங்களிலிருந்து வேறுபடுகின்றன.
|
தொகுப்புகள்