"திராவிடர் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

200 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
ஞா. ஸ்ரீதர்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(P kanagaraj)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (ஞா. ஸ்ரீதர்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{சான்றில்லை}}
'''திராவிடர் கழகம்''' என்பது [[பெரியார்|பெரியாரால்]] சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும். இதுவே முதலாவது திராவிடக் கட்சி. இக்கட்சி தற்காலத் தமிழ்நாட்டின் வரலாற்றைச் செதுக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. தற்போது முந்திய வீச்சு இல்லாவிடினும் தொடந்து செயற்பட்டு வருகிறது. எடுத்துகாட்டாக மூடநம்பிக்கைகளைப் பரிசோதனை முறையில் முறியடிப்பது இவர்கள் மேற்கொள்ளும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை ஆகும். கழகத்தின் தற்போதைய தலைவர் [[கி. வீரமணி]] ஆவார்.கொள்கைகள் வடவர் எதிர்ப்பு
 
{{திராவிட அரசியல்}}
 
{{திராவிட அரசியல்}}பெண்ணுரிமை தனித்தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மம்
[[பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2667096" இருந்து மீள்விக்கப்பட்டது