புல்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 19:
[[படிமம்:Blackbuck (Antilope cervicapra)- Male & female in Hyderabad, AP W IMG 7268.jpg|thumb|ஆண், பெண் புல்வாய்கள்.]]
 
'''புல்வாய்''' (''Blackbuck'') என்பது [[இந்தியா|இந்திய]]த் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். புல்வாய்இதில் மானுக்குஆண் '''திருகுமான்''',மான் '''வெளிமான்இரலை''', '''முருகுமான்'''என்றும் என்றுபெண் பல்வேறு பெயர்கள் உள்ளன.மான் '''கலைமான்கலை''' அல்லதுஎன்றும் '''இரலை'''அழைக்கப்படுகின்றது.<ref>செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி; கருமான்; "இரலையுங் கலையும் புல்வாய்க்குரிய (தொல். பொருள் 600); "இரலை நன்மான் இனம் பரந்தவை போல்" (அகநா. 194)</ref> இதுதவிர புல்வாய் மானுக்கு '''திருகுமான்''', '''வெளிமான்''', '''முருகுமான்''' என்று பல்வேறு தமிழ்ப்பெயர்கள் உள்ளன. <ref>கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 1974</ref> , '''கருஞ்சிக் கிடாய்''' என்பன இவ்வினத்தில் பெண்ணினத்திலிருந்து மாறுபட்ட தோற்றத்தையுடைய ஆண்மான்களைச் சிறப்பித்து வழங்கும் சொற்கள். இம்மான்கள் அகன்ற சம தரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன. மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றதால் இப்பொழுது இவற்றின் தொகை குறைந்துவிட்டது; இப்பொழுது பெருந்திரள்களைக் காண்பது மிகவும் அரிது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை மானினம் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[டெக்சாஸ்]] மாநிலத்தில் காணப்படுகின்றது. அத்துடன் [[அர்ஜெண்டினா]]வின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாகச் செல்லும் விலங்கு புல்வாய் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மணிக்கு சுமார் 64-96 [[கிமீ]] (40-60 [[மைல்]]) வேகத்தில் பாய்ந்து செல்லும்<ref>மா. கிருஷ்ணன் (தொகுப்பாசிரியர்: தியோடர் பாஸ்கரன்), 2004. மழைக்காலமும் குயிலோசையும். காலச்சுவடு பதிப்பகம். சென்னை</ref>. இவ்விலங்கு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப்பிரதேச]] மாநில விலங்காகும்.
 
== உடல் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/புல்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது