ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
அவர் செஸ்டர்பீல்ட், டெர்பிஷையர் அருகிலுள்ள ரஃபொர்ட் பண்ணை வீட்டில்<ref>{{Cite web|url=http://www.royalsoced.org.uk/fellowship/all_fellows.pdf|title=Former RSE Fellows 1783–2002|publisher=Royal Society of Edinburgh|accessdate=31 March 2010}}</ref> பிறந்தார். தந்தை ஜேம்ஸ் பிராட்புரி ராபின்சன், அறுவை சிகிச்சை சுத்திகரிப்பு பொருட்கள் தயாரிப்பவர், தாய், ஜேன் டேவன்போர்ட்.<ref>{{Cite book|title=Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002|publisher=The Royal Society of Edinburgh|url=https://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp2.pdf}}</ref>
 
'''ராபின்சன்''' செஸ்டர்பீல்ட் இலக்கணப் பள்ளி மற்றும் ஃபல்னெக் தனியார் பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார். பின்னர் அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டம் பெற்றார், 1905 இல் BSc பட்டம் பெற்றார். 1907 இல் [[1851 ஆராய்ச்சியாளர்]] பட்டம் ராயல் கமிஷன் கண்காட்சி 1851 இடம் பெற்றார்<ref>1851 ராயல் கமிஷன் சென்னை</ref>. தனது ஆராய்ச்சியை மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார்.
 
அவர் தூய மற்றும் பயன்படுத்தப்படும் கரிம வேதியியல் பிரிவின் முதல் பேராசிரியராக [[சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னி பல்கலைக்கழகத்தில்]] உள்ள வேதியியல் பள்ளியில் 1912 இல் நியமிக்கப்பட்டார்.<ref>http://www.chem.usyd.edu.au/aboutus/laureates.html</ref> அவர் பின்னர் [[புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்|செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில்]] (1920-22) இல் பணியாற்றினார். பின்னர் [[மான்செஸ்டர் பல்கலைக்கழகம்|மான்செஸ்டர் பல்கலைக்கழக]] கரிம வேதியியல் துறையில் தலைமை பொறுப்பேற்றார்.. 1928 இல் [[இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி|லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில்]] பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1930 இல் இருந்து அவர் [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்]] வேதியியல் பேராசிரியராகவும், மக்டாலின் கல்லூரி, ஆக்ஸ்போர்டில் ஆராய்ச்சி மாணவராகவும் திகழ்ந்தார்.
வரிசை 16:
 
=== ஆராய்ச்சி ===
அவரது ட்ரோபினோனின் தயாரிப்பு [[கோக்கைன்|கோக்கைனுக்கு]] ஒரு முன்னோடியாகும்.1917 இல் ஆல்கலாய்டு வேதியியலைக் கண்டறிந்ததோடு, [[ஓருலைத் தொகுப்புமுறை]]<nowiki/>யில் [[Tandem reaction|அடுக்கை விளைவு]] வாயிலாக [[Bicyclic molecule|பைசைக்ளிக் மூலக்கூறுகள்]] உருவாக்கும் திறனையும் கண்டறிந்தார்.<ref>{{Cite journal|last1=Robinson|first1=R.|title=LXIII. A Synthesis of Tropinone|journal=Journal of the Chemical Society, Transactions|volume=111|pages=762–768|year=1917|doi=10.1039/CT9171100762}}</ref>
<ref>{{Cite journal|last1=Birch|first1=A. J.|title=Investigating a Scientific Legend: The Tropinone Synthesis of Sir Robert Robinson, F.R.S|journal=Notes and Records of the Royal Society of London|volume=47|pages=277–296|year=1993|doi=10.1098/rsnr.1993.0034}}</ref>
<nowiki/>[[படிமம்:Robinson_tropinone_synthesis.png|மையம்|500x500px|Tropinone synthesis]]
1923 ஆம் ஆண்டில் [[புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்|புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில்]] பணிபுரியும் வேளையில் [[பென்சீன்|பென்ஸினில்]] நடுவில் ஒரு வட்டம் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். எலக்ட்ரான் இயக்கத்தைக் குறிக்கும் சுருள் அம்புப் பயன்பாட்டைக் கண்டறிந்தார். மேலும், அவர் [[மார்ஃபீன்]] மற்றும் [[பெனிசிலின்|பென்சிலின்]] மூலக்கூறு அமைப்புகளைக் கண்டுபிடித்துள்ளார். <ref>{{Cite journal|last1=Abraham|first1=E. P.|title=Sir Robert Robinson and the early history of penicillin|doi=10.1039/np9870400041|journal=Natural Product Reports|volume=4|issue=1|pages=41–46|year=1987|pmid=3302773|pmc=}}</ref> [[Robinson annulation|ராபின்சன் அன்னுலேசன்]] ஸ்டெராய்டுகளின் உற்பத்தியில் பயன்படுகிறது.
 
1957 இல் ராபின்சன் டெட்ராஹெட்ரான் இதழை நிறுவினார்.
"https://ta.wikipedia.org/wiki/ராபர்ட்_ராபின்சன்_(வேதியலாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது