ரேனிகுண்டா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = ரேனிகுண்டா
| image = Renigunta 2009.jpg
| director = ஆர். பன்னீர்செல்வம்
| writer = [[சிங்கம்புலி]] <small>'''(வசனம்)'''</small>
| screenplay = ஆர். பன்னீர்செல்வம்
| story = ஆர். பன்னீர்செல்வம்
| starring = ஜானி<br>[[சனுஷா]]<br>நிஷாந்த்
| producer = எஸ். மகேந்திர குமார் ஜெயின்
| studio = பிலிம் பேப்ரிகேட்டர்ஸ்
| cinematography = சக்தி
| music = கணேஷ் ராகவேந்திரா
| editing = [[ஆண்டோனி]]
| distributor = [[எஸ். எஸ். சக்கரவர்த்தி]]
| released = {{Film date|2009|12|4|df=y}}
| runtime =
| language = தமிழ்
| country = இந்தியா
| budget =
| gross =
}}
 
'''ரேனிகுண்டா''' (Renigunta) 2009இல் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] மொழியில் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவர் ஆர். பன்னீர்செல்வம், இப்படத்தில் ஜானி, [[சனுஷா]], மற்றும் நிஷாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.<ref name = rediff>{{cite web|url=http://movies.rediff.com/report/2009/dec/04/south-tamil-movie-review-renigunta.htm |title=Review: Renigunta loses the plot&nbsp;— Rediff.com Movies |publisher=Movies.rediff.com |date=2009-12-04 |accessdate=2012-03-12}}</ref><ref>{{cite web |url=http://www.jointscene.com/movies/kollywood/Renigunda_/14758 |title=Find Tamil Movie Renigunta, Renigunta Reviews, Expert Review and Casts |publisher=Jointscene.com |date= |accessdate=2012-03-12 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120225170903/http://www.jointscene.com/movies/kollywood/Renigunda_/14758 |archivedate=25 February 2012 |df=dmy-all }}</ref> இளம் குற்றவாளிகளைப் பற்றி "ரேனிகுண்டா" பேசுகிறது, குற்றங்களை செய்ய தூண்டிய காரணங்களை ஆராய்கிறது. படம் ஒரு நல்ல வெற்றி பெற்றது. [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்திலுள்ள]] [[ரேணிகுண்டா]] என்ற நகரத்தின் பெயரைக் கொண்டது, அங்கு நடக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியை பிரதிபலிக்கிறது. 2012இல் இப்படம் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மொழியில் மாற்றம் செய்து [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்]] வெளியிடப்பட்டது.<ref>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movie-reviews/Renigunta/movie-review/12193449.cms |title=Renigunta Movie Review|date=8 March 2012|accessdate=28 October 2015}}</ref> 2016இல் "மாண்டியா டு மும்பை" என்ற பெயரில் கன்னட மொழியில் வெளியிடப்பட்டது.
 
==கதை==
இப்படத்தின் கதை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை|மதுரையில்]] தொடங்குகிறது, சக்தி (ஜானி), தனது பெற்றோருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகிறான். ஒரு அதிர்ச்சி சம்பவம் அவனது வாழ்க்கையை மாற்றுகிறது, அவனது பெற்றோர்கள் சமூக விரோத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு சக்தி பழிவாங்க முற்படும்போது, அவன் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறான், அங்கே காவலாளிகளால் கடுமையாக தாக்கப்படுகிறான். சிறையில் இருக்கும்போது, அவன் நான்கு இளம் குற்றவாளிகளான பாண்டுரங்கன் என்கிற பாண்டு (நிஷாந்த்), பிரேம் குமார் என்கிற தாபா (தீபெட்டி கணேசன்), மாரி (தமிழ்) மற்றும் மைக்கேல் (சந்தீப்) ஆகியோருடன் நட்புடன் இருக்கிறான். சிறைச்சாலைகளில் இருந்த குற்றவாளிகள் சிரைக்கதவுகளை உடைத்து வெளிய்யெறும் போது , சக்தியும் அவனது நண்பர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து தப்பிக்கிறார்கள், மேலும் சக்தி தனது பெற்றோரின் கொலையாளிகளுக்கு பழிவாங்குவதற்கு முயல்கிறான். பின்னர், அவர்கள் [[மும்பை|மும்பைக்கு]] செல்ல நினைக்கிறார்கள். ஆனால் விதி மற்ற திட்டங்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.kollywoodtoday.net/news/no-more-violence-says-renigunta-director-panneerselvam/ |title=Review: no more violence says renigunta director panneerselvam |publisher=kollywoodtoday.net |date= |accessdate=2012-07-12}}</ref> அவர்கள் ரேனிகுண்டாவில் இறங்க வேண்டி வருகிறது, அவர்கள் கொலையாளிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்படும் பங்கர் என்பவனிடம் போய் சேர்கிறார்கள். பிறகு நடப்பதை மீதிக்கதைச் சொல்கிறது.
 
==நடிகர்கள்==
*ஜானி - சக்தி
*[[சனுஷா]] - வாய் பேச முடியாத பெண்
*நிஷாந்த் - பாண்டுரங்கன்
*சந்தீப் - மைக்கேல்
*தீப்பெட்டி கணேசன்
*தமிழ் - மாரி
*சஞ்சனா சிங் - மூத்த சகோதரி
*"நந்தா" சரவணன் - காவல் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன்<ref name="dmreview">{{cite web|url=http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=253 |language=tamil|title=தினமலர் விமர்சனம்: ரேனிகுண்டா|publisher=Dina Malar|date=18 December 2009|accessdate=29 October 2015|quote=ரிஷா / நந்தா சரவணன் / இளங்கோ / சுஜாதா}}</ref>
*எஸ். இளங்கோ - சக்தியின் தந்தை<ref name="dmreview"/>
*[[சுஜாதா சிவக்குமார்]] - சக்தியின் தாயார்<ref name="dmreview"/>
*ரிஷா<ref name="dmreview"/>
 
==ஒலித்தொகுப்பு==
படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார் மற்றும் பாடல்களை பிறைசூடன், யுகபாரதி மற்றும் நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதியிருந்தனர்.<ref>http://www.starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?movieid=105</ref>
*தல்லாகுளம்&nbsp;— [[சிலம்பரசன்]]
*மழை பெய்யும்&nbsp;— ஹரீஷ் ராகவேந்திரா
*விழிகளில்&nbsp;— [[பாம்பே ஜெயஸ்ரீ]]
*வாழ்க்கை&nbsp;— [[விஜய் யேசுதாஸ்]]
*கண்ணே&nbsp;— [[சிரேயா கோசல்]]
*கந்தர்வனின்&nbsp;— Ranjitha
 
==வரவேற்பு==
 
"ரேனிகுண்டா" மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.,<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-dec-28/tamil-cinema-topten-movie-renigunta.html|title=Ranking based on Chennai Box Office Collections from Dec 25th 2009 to Dec 27th 2009|accessdate=28 October 2015}}</ref> 2005 ஆம் ஆண்டின் சிறந்த இலாபகரமான தமிழ் திரைப்படமாக, 0.65 கோடி லாபம் ஈட்டியது.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-20-movies-2009/renigunta.html |title=Box Office Top 20 Tamil Movies of 2009|accessdate=28 October 2015}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மதுரைக்களத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2009 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரேனிகுண்டா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது