முதலாம் சைரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 1:
'''முதலாம் சைரஸ்''' (கிமு ஏழாம் நூற்றாண்டு), இவர் பேரரசர் [[இரண்டாம் சைரஸ்|இரண்டாம் சைரசின்]] தாத்தா ஆவார். இவர் [[பாரசீகம்|பாரசீகத்தை]] மையமாகக் கொண்டு [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] நிறுவியவர். முதலாம் சைரஸ் முதலில் [[ஈலாம்]] பகுதியை வெற்றி கொண்டார். கிமு 651-இல் [[புது அசிரியப் பேரரசு]]க்கு எதிராக கலகத்தில் [[பாபிலோன்|பாபிலோனில்]] ஈடுபட்டார். பின்னர் கிமு 639-இல் [[மெசொப்பொத்தேமியா]]வின் பேரரசர் [[அசூர்பனிபால்]], [[ஈலாம்]] பகுதியை கைப்பற்றினார். எனவே அவரின் தலைமையை ஏற்று, தன் மகன் அருக்குவை [[நினிவே]] நகர அரண்மனைக்கு அனுப்பி [[திறை]] செலுத்தினார்.<ref>[https://www.britannica.com/biography/Cyrus-I Cyrus I KING OF PERSIA]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:ஆக்கிமெனியப் பேரரசர்கள்]]
[[பகுப்பு:ஈரான்]]
[[பகுப்பு:பேரரசர்கள்]]
[[பகுப்பு:ஈரானின் வரலாறு]]
 
==மேற்கொள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_சைரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது