சொன்னால் தான் காதலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Corrected பகுப்புகள்.
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
 
== கதைச்சுருக்கம் ==
ரோஜா ([[ரோஜா செல்வமணி]]) ஒரு முன்னணி பாடகி ஆவார். குடி பழக்கத்திற்கு அடிமையான தந்தை ([[மணிவண்ணன்]]), மூன்று தங்கைகள், தாய், தம்பி ஆகியோருடன் பெரிய குடும்பமாக வாழ்ந்து வரும் ரோஜா, ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரோஜா சம்மந்தப்பட்டிருக்கும் வழக்கு ஒன்றை விசாரிக்கிறார் டி.ஆர். ([[டி. ராஜேந்தர்]]). ரோஜாவுடன் வேலை செய்யும் முரளி ([[முரளி (தமிழ் நடிகர்)]]) அவளை விரும்புகிறான். தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி காதலை வெளிப்படுத்துகிறான். ஆனால், முரளியின் காதலை கண்டுகொள்ள ரோஜாவிற்கு நேரமில்லைஉதாசீணப்படுத்துகிறாள்..
 
டி. ஆருக்கு சரோ (ஸ்வாதி) எனும் ஒரு தங்கை இருக்கிறாள். சரோவின் கணவர், இன்பராஜ் ([[கரன் (நடிகர்)|கரன்]]) ஒரு ஊழல் காவல் அதிகாரி. இன்பராஜின் ஊழலைப் பற்றி ஊடகங்களில் டி. ஆர் அம்பலப்படுத்தியதால் கோபம் கொண்ட இன்பராஜ், டி. ஆரின் தங்கையை தன் தாயுடன் சேர்ந்து கொண்டு துன்புறுத்துகிறான்.
"https://ta.wikipedia.org/wiki/சொன்னால்_தான்_காதலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது