ரேனிகுண்டா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
திருத்தம்
வரிசை 24:
 
==கதை==
இப்படத்தின் கதை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை|மதுரையில்]] தொடங்குகிறது, சக்தி (ஜானி), தனது பெற்றோருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகிறான். ஒரு அதிர்ச்சி சம்பவம் அவனது வாழ்க்கையை மாற்றுகிறது, அவனது பெற்றோர்கள் சமூக விரோத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர்செய்யப்படுகின்ற்னர். அதற்கு சக்தி பழிவாங்க முற்படும்போது, அவன் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறான், அங்கே காவலாளிகளால் கடுமையாக தாக்கப்படுகிறான். சிறையில் இருக்கும்போது, அவன் நான்கு இளம் குற்றவாளிகளான பாண்டுரங்கன் என்கிற பாண்டு (நிஷாந்த்), பிரேம் குமார் என்கிற தாபா (தீபெட்டி கணேசன்), மாரி (தமிழ்) மற்றும் மைக்கேல் (சந்தீப்) ஆகியோருடன் நட்புடன் இருக்கிறான். சிறைச்சாலைகளில் இருந்த குற்றவாளிகள் சிரைக்கதவுகளைசிறைக்கதவுகளை உடைத்து வெளிய்யெறும்வெளியேறும் போது , சக்தியும் அவனது நண்பர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து தப்பிக்கிறார்கள், மேலும் சக்தி தனது பெற்றோரின் கொலையாளிகளுக்கு பழிவாங்குவதற்கு முயல்கிறான். பின்னர், அவர்கள் [[மும்பை|மும்பைக்கு]] செல்ல நினைக்கிறார்கள். ஆனால் விதி மற்ற திட்டங்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.kollywoodtoday.net/news/no-more-violence-says-renigunta-director-panneerselvam/ |title=Review: no more violence says renigunta director panneerselvam |publisher=kollywoodtoday.net |date= |accessdate=2012-07-12}}</ref> அவர்கள் ரேனிகுண்டாவில் இறங்க வேண்டி வருகிறது, அவர்கள் கொலையாளிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்படும் பங்கர் என்பவனிடம் போய் சேர்கிறார்கள். பிறகு நடப்பதைஅவர்களின் நடக்கும் மீதிக்கதைச்மாற்றங்களே சொல்கிறதுமீதிக்கதையாகும்.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரேனிகுண்டா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது