வைகறை தொழுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Fajr prayer" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 3:
 
 
வயது வந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை [[அல்லாஹ்|அல்லாஹ்வைத்]] தொழ வேண்டும். [[இஸ்லாம்|இஸ்லாத்தின்]] முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது. தொழுகையின் முக்கிய நோக்கம் இறைவனை நினைவு கூறுவதாகும்
 
புனித [[ரமலான்|ரமழான்]] மாதத்தில் முஸ்லிங்கள் பஜ்ர் [[பாங்கு|அதானைத்]] தொடர்ந்துந்து [[நோன்பு|நோன்பினை]] கடைபிடிப்பார்கள்.[[Al-Fajr (sura)|அல் பஜ்ர்]] என்ற பெயரில் [[திருக்குர்ஆன்|குர்ஆன்]] [[சூரா]] ஒன்றும் காணப்படுகிறது<ref>{{Cite web}}</ref>.
 
தொழுகையில் [[பஜ்ர் தொழுகை|பஜ்ர்]] அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், [[ளுஹர்]] என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், [[அஸர்]] என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், [[மஃரிப்]] என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், [[இஷா]] என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும்
 
 
சுபஹ் தொழுகைக்கான [[பாங்கு|அதான்]] ஏனைய 4 நேரங்களிலும் சொல்லப்படும் அதானில் தூக்கத்தை விட தொழுகை மேலானது என்ற சொற்தொடர் சொல்லப்படுகிறது.[https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2018/nov/02/%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3031872.html]மேலும், வழமையாக சுபஹ் தொழுகையில் [[குனூத்]] ஓதப்படும்.
{| class="wikitable"
! நாடு
"https://ta.wikipedia.org/wiki/வைகறை_தொழுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது