ஐரோப்பிய இடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
==பெயர்க்காரணம்==
இது ஐரோப்பிய இடலை என்று பொருள்படும் ''Olea europaea'' என்று அறிவியல் இருசொற்பெயரீட்டில் அழைக்கப்படுகின்றது. சைத்தூன் என்பது பாரசீக மொழியிலிருந்து உருது மொழி வழியாகத் தமிழுக்கு வந்த சொல் ஆகும்.
 
==வகைப்பாடு==
ஐரோப்பிய இடலையில் மொத்தம் ஆறு துணையினங்கள் உள்ளன.
*ஐரோப்பிய இடலை (''Olea europaea subsp. europaea'')
*கூரான இடலை (''Olea europaea subsp. cuspidata'')
*காஞ்சிய இடலை (''O. e. subsp. guanchica'')
*செர்ரிவடிவ இடலை (''O. e. subsp. cerasiformis'')
*மொராக்கோ இடலை (''O. e. subsp. maroccana'')
*லப்பெரியனின் இடலை (''O. e. subsp. laperrinei'')
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_இடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது