குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
 
== போருக்கான காரணங்கள் ==
[[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தின்]] சூதாட்டமண்டபத்தில் துரியோதனன், தருமன் இடையே நடந்த [[சூதாட்டம்|சூதாட்டத்தில்]], தருமர், தனது [[இந்திரப்பிரஸ்தம்]] நாட்டையும், தன்னையும், தன் சகோதரர்களான [[வீமன்பீமன்]], [[அருச்சுனன்]], [[நகுலன் (மகாபாரதம்)|நகுலன்]], [[சகாதேவன்]] மற்றும் தங்கள் மனைவி [[திரெளபதி]]யையும் துரியோதனனிடம் பணயமாக வைத்து தோற்றான்.
 
[[பீஷ்மர்]], [[விதுரன்]], [[துரோணர்]], [[கிருபர்]] மற்றும் அத்தினாபுர மன்னன் [[திருதராட்டிரன்]] ஆகியவர்களின் ஆலோசனைப்படி, சூதாட்டத்தில் தோற்ற [[பாண்டவர்]]கள் 12-ஆண்டு காடுறை வாழ்க்கையும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையின் போது பாண்டவர்கள் கண்டு கொள்ளப்பட்டால் மீண்டும் 12-ஆண்டு காடுறை வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் [[கௌரவர்]]களுக்கும், [[பாண்டவர்]]களுக்கும் ஒப்பந்தம் ஆயிற்று. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே சூதாட்டத்தில் இழந்த நாடு மீண்டும் பாண்டவர்களுக்கு கிடைக்கும் என்று பாண்டவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது