ஐரோப்பிய இடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
[[Image:Olea_europaea_-_Köhler–s_Medizinal-Pflanzen-229.jpg|thumb|19 ஆம் நூற்றாண்டு ஓவியம்]]
 
'''ஐரோப்பிய இடலை''' அல்லது '''சைத்தூன்''' (''Olea europea'') என்பது [[நடுநிலக் கடல்]] வடிபகுதியைச்வடிபகுதியில் சேர்ந்தகாணப்படும் சிறு மர வகையாகும். இது [[இடலை]] என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும். இவற்றின் பழங்கள் சற்றுத் துவர்ப்பானவை.
 
ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். <ref>{{cite web|url=http://apps3.fao.org/wiews/olive/intro.jsp |title=FAO, 2004 |publisher=Apps3.fao.org |accessdate=2009-05-18}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_இடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது