நிகழ்வெண் செவ்வகப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[புள்ளியியல்|புள்ளியியலில்]], '''நிகழ்வெண் செவ்வகப்படம்''' (''Histogram'') அல்லது பட்டை வரைபடம் என்பது தரவுகளின் பரவலைபரவலைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தும் ஒர் வரைபடம்[[விளக்கப்படம்]] ஆகும். இது ஒரு தொடர் மாறியின் [[நிகழ்தகவு பரவல்]] மதிப்பீட்டைக் காட்சிப்படுத்துகிறது. அதாவது ஒரு தரவு அல்லது மாறியின் மதிப்பு எத்தனை தடவைகள் நிகழ்ந்தன என்பதை இந்த வரைபடம் எடுத்துரைக்கிறது. என்ன மதிப்புகள் அதிகம் இடம்பெற்றன என்பதை எளிதாக கண்டுபிடிக்கவும், மதிப்புகள் என்ன நிகழ்தகவு கோட்டில் நிகழ்ந்தன போன்ற கேள்விகளுக்கு பதில் தரவும் இவை உதவுகின்றன. நிகழ்வெண் செவ்வகப்படமானது கார்ல் பியர்சனால் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name="pearson">{{Cite journal| last1 = Pearson | first1 = K. |authorlink=Karl Pearson| title = Contributions to the Mathematical Theory of Evolution. II. Skew Variation in Homogeneous Material| journal = Philosophical Transactions of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences| volume = 186| pages = 343–414| year = 1895| doi = 10.1098/rsta.1895.0010|bibcode = 1895RSPTA.186..343P }}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:புள்ளியியல் விளக்கப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நிகழ்வெண்_செவ்வகப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது