ஐரோப்பிய இடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். <ref>{{cite web|url=http://apps3.fao.org/wiews/olive/intro.jsp |title=FAO, 2004 |publisher=Apps3.fao.org |accessdate=2009-05-18}}</ref>
 
==சொல்லியல்==
==பெயர்க்காரணம்==
''Olea europaea'' என்றால் இலத்தீன் மொழியில் ''ஐரோப்பிய இடலை'' என்று பொருள். ஐரோப்பாவில் காணப்படும் இடலை இனம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
இது ஐரோப்பிய இடலை என்று பொருள்படும் ''Olea europaea'' என்று அறிவியல் இருசொற்பெயரீட்டில் அழைக்கப்படுகின்றது.
 
==வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_இடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது