"ஐரோப்பிய இடலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Olea_europaea_-_Köhler–s_Medizinal-Pflanzen-229.jpg|thumb|19 ஆம் நூற்றாண்டு ஓவியம்]]
 
'''ஐரோப்பிய இடலை''' (''Olea europeaeuropaea'') என்பது [[நடுநிலக் கடல்]] வடிபகுதியில் காணப்படும் சிறு மர வகையாகும். இது [[இடலை]] என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும். இவற்றின் பழங்கள் சற்றுத் துவர்ப்பானவை.
 
ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cmசெ.மீ. நீளமும், தட்டையான சதைசதையும் கொண்டுள்ளதுகொண்டது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும்நிறத்திலும் பழுத்த நிலையில் கருப்பாககருப்பு நிறத்திலும் இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். <ref>{{cite web|url=http://apps3.fao.org/wiews/olive/intro.jsp |title=FAO, 2004 |publisher=Apps3.fao.org |accessdate=2009-05-18}}</ref>
 
==சொல்லியல்==
 
==வரலாறு==
ஐரோப்பிய இடலை மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் சாந்தினியாவில் உள்ள சில மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாகக் கருதப்படுகிறது. தூத்தான்காமென் என்ற அரசரின் கல்லறையிலும் இம்மரத்தின் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 20-40 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இதன் புதை படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
 
==பிறமொழிப் பெயர்கள்==
ஐரோப்பிய இடலையானது ''ஒலிவா'' (''Oliva'') என்ற இலத்தீன் சொல்லைத் தழுவிதழுவியே பெரும்பான்மையான மொழிகளில் அழைக்கப்படுகின்றது. மேலும் பாரசீகம் போன்ற மொழிகளில் ''சைத்தூன்'' (''Zaytun'') என்று அழைக்கப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
1,373

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2667986" இருந்து மீள்விக்கப்பட்டது